கணிணியில் நாம் ஹார்ட்டிஸ்கினை பயன்படுத்துகின்றோம். அதன் ஆயூட்காலம் அறிந்துகொள்ள இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது.3 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதன் இணையதளம் செல்ல இங்குகிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
பின்னர் ஒவ்வொரு டிரைவாக நாம் செக் டிரைவ் கிளிக் செய்திடவேண்டும்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
இதில் நம்மிடம் உள்ள டிரைவ்கள் பட்டியலிடப்படும். தேவையான டிரைவினை கிளிக் செய்திட அதில் நாம் பயன்படுத்திய அளவினை காணலாம்.காலி இடம் எவ்வளவு இருக்கின்றது என்பதனையும் அறியலாம்.
பின்னர் ஒவ்வொரு டிரைவாக நாம் செக் டிரைவ் கிளிக் செய்திடவேண்டும்.
டிரைவ் தரம் நன்றாக இருப்பின் கீழ்கண்ட விண்டோ உங்களுக்கு கிடைக்கும்.
இவ்வாறு நமது கணிணியில உள்ள ஒவ்வொரு டிரைவினையும் நாம் தரம் பரிசோதிக்க்லாம். பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.
0 comments:
Post a Comment