கணிணியில் உள்ள பைல்களை ஒழுங்கு படுத்த இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. டீப்ராக்மென்ட் மூலம் ஹாட்டிஸ்கில் உள்ள காலியிடங்களை நிரப்பி பைல்களை விரைந்து எடுத்துகொடுக்க இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. 2 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திடும் இணைய தளம் சென்றிட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்:டோ ஓப்பன் ஆகும்.
இதில் நம்மிடம் உள்ள டிரைவ்களின் வகைகளும் காலியிடங்களும் கிடைக்கும்.
இதன் ஒவ்வொரு டிரைவ்வாக நமக்கு டீப்ராக்மெண்ட செய்வதை காணலாம்.அனைத்து டிரைவ்களும் டீப்ராக்மெண்ட் செய்து முடித்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இறுதியில் ஒ.கே. என வரும். இப்போது நீங்கள் கணிணியை பயன்படுத்திட எந்த ஒரு அப்ளிகேஷனையும் திறந்திட விரைந்து நமக்கு திறந்திடும். பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.
1 comments:
பயனுள்ள தகவல்
நன்றி
http://www.ypvnpubs.com/2020/04/unicode-voice-to-typing.html
Post a Comment