வேலன்:-டெக்ஸ்ட் களை சுலபமாக தேட-Simple Text Locator

நமது கணிணியில் குறிப்பிட்ட வார்த்தை எங்கு உள்ளது -எந்தனை உள்ளது என அறிந்துகொள்ள இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. 2 எம்.பி.கொள்ளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் தேடவிரும்பும் டிரைவ்வினை குறிப்பிடவும் மேலும் தேடவிரும்பும் டெக்ஸ்ட்டினை தட்டச்சு செய்திடவும் பின்னர் இதில் உள்ள பைண்ட் கிளிக் செய்திடவும்.
சில நிமிடங்கள் காத்திருப்பிற்கு பின்னர் உங்கள் டிரைவில் உள்ள அனைத்து விவரங்களும் நமக்கு தெரியவரும். அதில் தேவையான விவரத்தை தேர்வு செய்து பின்னர் இிதில் உள்ள பைல் டேபினை கிளிக் செய்தால் எக்ஸ்பர்ட் என வரும் பின்னர் நீங்கள் சேமிக்கவிரும்பும் டிரைவினை போல்டரினை தேர்வு செய்திடவும். பின்னர் டெக்ஸ்டானது தனியே சென்று காப்பிஆகிவிடும். இதற்கென உள்ள வீடியோ டுடோரியலை காண இங்கு https://www.youtube.com/watch?v=83N4I2yHLRY சென்று பார்வையிடவும்.பயன்படுத்திப்பாருங்கள். 
வாழ்க வளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...