நம்மிடம் உள்ள புகைப்படங்களில் உள்ள பின்புற புகைப்படங்களை நீக்க இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. போட்டோஷாப்பில் செய்யப்படும் இந்த பணி இந்த சாப்ட்வேரில் சுலபமாக நிறைவேறிவிடுகின்றது. 10 எம்.பி.க்குள் உள்ள சாப்ட்வேரின் இணையதளம் சென்று இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.அதில் நம்மிடம் உள்ள புகைப்படத்தினை தேர்வு செய்திடவும்.
இதன் வலதுபுறத்தில் கீழ்கண்ட விண்டோ கொடுத்திருப்பார்கள். இதில் பச்சை நிறமானது தேவைப்படும் இடத்தினை தேர்வு செய்திடவும் சிகப்பு நிறம் தேவைப்படாத இடத்தினை தேர்வு செய்திடவும் உபயோகிக்கலாம்.மேலும் ஆட்டோ மற்றும் மேனுவல் என இரண்டு டேப்புகள் கொடுத்துள்ளார்கள்.
தேவைப்படும் இடத்தினை பச்சை நிறத்திலும் தேவையில்லாத இடத்தினை சிகப்பு நிறத்திலும் தேர்வு செய்துள்ளேன்.
நீங்கள் தேர்வு செய்து முடித்ததும் உங்களுக்கு பகக்த்தில் உள்ள விண்டோவில் ப்ரிவியூ தெரியும்.
அதில் ஏதாவது சிறு சிறு பிசிறுகள் இருப்பின் பிரஷ் அளவினை சிறியதாக மாற்றி படத்தினை சரிசெய்திடலாம். அனைத்து பணிகளும் முடிந்ததும் படத்தினை வேண்டிய பார்மெட்டுக்கு சேவ் செய்திடலாம். பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

0 comments:
Post a Comment