நாம் டெஸ்க்டாப்பில் எடுக்கும் ஸ்கிரின்ஷாட் கள்கிளிப் போர்டில் காப்பிஆகும். ஆனால் அதில் ஒரே ஒரு ஷாட் தான் உங்களுக்கு காப்பி ஆகும் அடுத்த ஸ்கிரீன்ஷாட் எடுக்கும் ;சமயம் பழையது மறைந்துவிடும். ஆனால்இநத மென்பொருளில் நீங்கள்ஓரே சமயத்தில் அதிகமான டாக்குமெண்ட்டுகள்.புகைப்படங்கள்.வீடியோக்களை சேமித:துவைக்கலாம். இதன் இணையதளம் செலல இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கான ஐகான் டாக்ஸ்பாரில் வந்து அமர்ந்துகொள்ளும். அதனை கிளிக் செய்திட உங்களுக்கான டாக்குமெண்ட்டுக்கள் உங்களுக்கு தெரியவரும்.
மேலும் நீங்கள் ஸ்கிரீன்ஷாட் எடுக்கும் தகவல்களை குரூப் வகைகளாகவும் பிரித்து வைத்துக்கொள்ளலாம்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
மேலும் நீங்கள் ஸ்கிரீன்ஷாட் எடுக்கும் தகவல்களை குரூப் வகைகளாகவும் பிரித்து வைத்துக்கொள்ளலாம்.
நீங்கள் காப்பி செய்த பைல்மீது ரைட்கிளிக் செய்திட உங்களுக்கான விண்டோ ஓப்பன் ஆகும். அதில் நீங்கள் புதிய குரூப் ஒன்றினை தேர்வு செய்திடலாம்.பைலினை மற்றவர்களுக்கு அனுப்பிவைக்கலாம். காப்பி செய்த பைல்களை நமது விருப்பத்திற்கு ஏற்ப முன் பின் மாற்றிவைத்துக்கொள்ளலாம்.எக்ஸ்போர்ட் மற்றும் இம்போர்ட் வசதியும் இதில்கொடுக்கப்பட்டுள்ளது. பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.
1 comments:
பாராட்டுகள்
Post a Comment