உங்கள் ;கணிணியில் தேவையில்லாவற்றை நீக்கி கணிணி விரைந்து செயல்பட இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. இதன் இணைய தளம் சென்று இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்திடவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
தேவையற்ற பைல்களை நீக்கி கணிணி விரைந்து செயல்பட உதவும்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
இதில் தேவையற்ற பைல்கள்.குக்கீஸ்.ரீஜிஸ்டர் எரர் பைல்கள் முதலியவற்றை ஸ்;கேன் செய்திடும்
மேலும் இவ்வாறு சுத்தம் செய்வதால் நமக்கு ஹார்ட்டிஸ்கில் கொள்ளளவு அதிகரிக்கும்.கடைசியாக உங்களுக்கு மேலே உள்ள விண்டோ தோன்றும். அதில் எவ்வளவு பைல்கள் நீக்கப்பட்டது மேலும் எவ்வளவு காலிஇடம் கிடைத்தது என்கின்ற விவரம் கிடைக்கும்.மேலும் இதனுடைய விவரமான பிடிஎப் பைல்வேண்டுமேன்றால் இதில் உள்ள டேபினை கிளிக் செய்திட பிடிஎப் பைல் நமக்கு கிடைக்கும். பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
வாழ்க வளமுடன்
வேலன்.
0 comments:
Post a Comment