கணிணியில் நாம் பயன்படுத்தும் அப்ளிகேஷன்களின் கீ யை அறிந்துகொள்ள இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. 3 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதன்இணையதளம் சென்று பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும்.
இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
சில நிமிடங்கள் காத்திருப்பிற்கு பின்னர் உங்கள் கணிணியில் நீங்கள் ;நிறுவிஉள்ள அப்ளிகேஷன்களின் பெயர் -அதன் இருப்பிடம் -மற்றும் அதன் கீ நமக்கு தெரியவரும். உங்கள் கணிணியில் நீங்கள் நிறுவிஉள்ள மொத்த அப்ளிகேஷன்களின் எண்ணிக்கையும் தெரியவரும்.
இதிலிருந்து நீங்கள் பிரிண்ட் நேரடியாக எடுத:துக்கொள்ளலாம் ஆனால் நீங்கள் அதனை பிடிஎப் பைலாக மாற்றி டிரைவினில் சேமிப்பதானாலும் செய்திடலாம்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
சில நிமிடங்கள் காத்திருப்பிற்கு பின்னர் உங்கள் கணிணியில் நீங்கள் ;நிறுவிஉள்ள அப்ளிகேஷன்களின் பெயர் -அதன் இருப்பிடம் -மற்றும் அதன் கீ நமக்கு தெரியவரும். உங்கள் கணிணியில் நீங்கள் நிறுவிஉள்ள மொத்த அப்ளிகேஷன்களின் எண்ணிக்கையும் தெரியவரும்.
இதிலிருந்து நீங்கள் பிரிண்ட் நேரடியாக எடுத:துக்கொள்ளலாம் ஆனால் நீங்கள் அதனை பிடிஎப் பைலாக மாற்றி டிரைவினில் சேமிப்பதானாலும் செய்திடலாம்.
ஏதாவது ஒரு சந்தர்பத்தில் உங்களுக்கு கீ மறந்துவிட்டால் இதனை எடுதது நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.
0 comments:
Post a Comment