வேலன்-400 -ஆவது பதிவு-அனைவருக்கும் நன்றி.


அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றி...கண்மூடி கண்திறப்பதற்குள் 400 பதிவுகள் பதிவிட்டுள்ளேன்..மருத்துவம் ஆகட்டும் - ஜோதிடம் ஆகட்டும் - தான் கற்ற வித்தையை மற்றவர்களுக்கு சொல்லி கொடுத்தால்தான் அவை அழியாமல் நிலைத்து நிற்கும். எனக்கு தெரிந்த சாப்ட்வேர்கள் - தொழில்நுட்ப விவரங்கள் - போட்டோஷாப் பாடங்கள் நான் மற்றவர்களுக்கு அறிய தருகின்றேன்.வலைபதிவு எழுதி உங்களுடன் பகிர்ந்து கொண்டது மூலம் இன்று 675 உடன் தொடரும் நண்பர்களை - பெற்றுள்ளேன்.  இதனால் கிடைப்பது ஆத்ம மனதிருப்தி மட்டுமே.இந்த ஆத்ம திருப்தி உங்கள் தொடர் வருகையாலும்-கருத்துக்களாலும் -வாக்குகளாலும் எனக்கு கிடைக்கின்றது.எனதுஇந்தவெற்றிக்குகாரணமாகஇருந்தசக
பதிவர்கள்.நண்பர்கள்.வாசகர்கள் திரட்டிகள்,மற்றும்
 யூத்ஃபுல்விகடன்,அனைவருக்கும் மனமார்ந்த நன்றி...
எனது பதிவுகளை தொடர்ந்து வெளியிட்டு எனக்கு 
ஆதரவு கொடுத்து வரும் தமிழ்கம்யூட்டர்
 புத்தகத்திற்கும் நன்றி....தொடர்ந்து உங்கள்
 அன்பான ஆதரவையும்அளவில்லா ஓட்டுக்களையும் -
மேலான கருத்துக்களையும் வேண்டி....
வாழ்க வளமுடன்,
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

57 comments:

Chitra said...

கண்மூடி கண்திறப்பதற்குள் 400 பதிவுகள் பதிவிட்டுள்ளேன்..மருத்துவம் ஆகட்டும் - ஜோதிடம் ஆகட்டும் - தான் கற்ற வித்தையை மற்றவர்களுக்கு சொல்லி கொடுத்தால்தான் அவை அழியாமல் நிலைத்து நிற்கும். எனக்கு தெரிந்த சாப்ட்வேர்கள் - தொழில்நுட்ப விவரங்கள் - போட்டோஷாப் பாடங்கள் நான் மற்றவர்களுக்கு அறிய தருகின்றேன்.வலைபதிவு எழுதி உங்களுடன் பகிர்ந்து கொண்டது மூலம் இன்று 675 உடன் தொடரும் நண்பர்களை - பெற்றுள்ளேன்............வாவ்! நானூறு பதிவுகள் - 675 followers - குறுகிய காலம் - கலக்குறீங்க வேலன் சார்!
சந்தோஷமான செய்தி! வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்!

வெற்றிவேல் said...

வாழ்த்துக்கள்!!!. ஒன்றும் புரியாத மொக்கைகளை மட்டும் எழுதி இணையத்தை குப்பையாக்கி வருபவர்கள் மத்தியில் உங்கள் பணி மகத்தானது.

வருங்காலத்தில் இணையத்தில் தொழிநுட்பம் தேடுவோருக்கு உங்களைப் போன்றோர் எழுத்துகள் ஒரு வரப்பிரசாதம். நீங்கள் செய்து வருவது மிகப்பெரிய சேவை.

மாற்று மொழி சாத்திரங்களை தமிழில் கொணர்வோம் என்ற பாரதியின் கனவினை நனவாக்குபவர்கள் நீங்கள்.

ஆண்டவன் உங்களுக்கு மிக நீண்ட ஆயுளை கொடுக்கட்டும்.

மாணவன் said...

400ஆவது பதிவு,
பாராட்டுகளும் வாழ்த்துக்களும் வேலன் சார்...
உங்களின் இந்த முயற்சி இடைவிடாது தொடர வேண்டும்...
நாங்கள் எப்போதும் உங்களோடு இனைந்திருப்போம்...
மீண்டும் வாழ்த்துக்களும் நன்றியும் சார்...

ஜெய்லானி said...

வாழ்த்துக்கள்..வாழ்த்துக்கள்...!!

Anonymous said...

400 பதிவுகளும் முத்துக்கள். நல் வாழ்த்துக்கள். மேலும் பல்லாயிரம் பதிவிட வாழ்த்துக்கள்!

அன்புடன் மஜீத்

சே.குமார் said...

400 பதிவுகள்...
675 நண்பர்கள்...

என்ன அண்ணா இது...

சாதாரண விஷயமா...? பெரிய சாதனையல்லவா?
ஆயிரக்கணக்கில் பதிவுகளை இடவும் லட்சக்கணக்கில் நட்பை பெறவும் எல்லாம் வல்ல இறையருள் கிடைக்கட்டும்.

நல்ல பதிவுகளை மட்டும் இடும் நீங்கள் இன்னும் சிறப்பாக செயல்பட வாழ்த்துக்கள்.

வலைஞன் said...

மிகவும் பாராட்டத் தக்க சாதனை; வாழ்த்துக்கள்
ஒரே ஒரு குறையை சொன்னால் தவறாக எடுத்துக்கொள்ள மாட்டீர்கள் என நினைத்து இதை சொல்கிறேன்:
வாசகர்கள் எழுப்பும் சந்தேகங்களை தீர்ப்பதில் நீங்கள் அவ்வளவாக கவனம் செலுத்துவதில்லை.காரணம் நேரமின்மையா என்பது எனக்கு தெரியாது.
நன்றி தொடரட்டும் உங்கள் சீரிய பணி

padmanabang said...

நல்ல பதிவுகளை மட்டும் இடும் நீங்கள் இன்னும் சிறப்பாக செயல்பட வாழ்த்துக்கள்.

Jey said...

மென்மேலும் வளர வாழ்த்துக்கள் வேலன். தொடருங்கள்.

sakthi said...

அன்புள்ள வேலன் சார் ,
400-வது பதிவிற்கு என் சார்பாகவும் ,கோவை மக்கள் சார்பாகவும் ,
http://kovaisakthi.blogspot.com வாசகர்கள் சார்பாகவும் ,என் மனமார்ந்த வாழ்த்துக்கள் .

ஸ்ரீ.... said...

வேலன்,

400 ஆவது இடுகைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். (Welcome to 400 club!) நான் நேசித்து வாசிக்கும் வலைப்பூவில் உங்களுடையது குறிப்பிடத்தக்கது. இன்னும் பல வெற்றிகளைப் பெற வாழ்த்துக்கள்.

ஸ்ரீ....

உமாபதி said...

வாழ்த்துக்கள் சார்

சசிகுமார் said...

வாழ்த்துக்கள் நண்பரே கூட இருப்பது யாருன்னே சொல்ல வில்லையே

முனைவர்.இரா.குணசீலன் said...

வானமே எல்லை
வாழ்த்துக்கள் நண்பா...

தொடருங்கள்..

அதிரை அபூபக்கர் said...

வாழ்த்துக்கள்.. தொடருங்கள்.. 500 யையும் தாண்ட...

சூர்யா ௧ண்ணன் said...

பாராட்டுக்கள்! மென்மேலும் வளர வாழ்த்துக்கள் நண்பரே!..

Mohan said...

மனமார்ந்த வாழ்த்துக்கள்!
வாழ்க வளமுடன்!!

moulefrite said...

Congradulations, Velan sir

த.ஜீவராஜ் said...

மனமார்ந்த வாழ்த்துக்கள் வேலன். தொடருங்கள்

staffs said...

400ஆவது பதிவு,
பாராட்டுகளும் வாழ்த்துக்களும்
மென்மேலும் வளர வாழ்த்துக்கள் வேலன். தொடருங்கள்.

Anonymous said...

வாழ்த்துக்கள் சார்

Anonymous said...

நல்ல சரக்கு கடைக்கு போகும், நல்ல பிள்ளை பள்ளிக்கு போகும், நல்ல நாடு முன்னேறும், நல்ல நண்பர்கள் துணைக்கு வருவார், நல்ல எழுத்துக்கு இந்த மாதிரி நல்ல கருத்துக்கள் கிடைக்கும்... இன்னும் எழுதுங்கள் எழுத வையுங்கள்...

அன்பரசன் said...

உளம் கனிந்த வாழ்த்துக்கள்.

vasan said...

400 Pathivukal. Remarkable. Keep blogging..............

Jaleela Kamal said...

வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
அனைத்தும் அனைவருக்கும் பயனுள்ள இடுகைகள்
400 , 4000 ஆக வாழ்த்துக்கள்/

கக்கு - மாணிக்கம் said...

நானூறு பதிவுகள் ! அத்தனையும் முத்துக்களான, பிறருக்கு பயன்படும் பதிவுகள்.
வாழ்த்துக்கள் மாப்ள!. பெருமையா இருக்கு நாங்களும் உங்க கூட எழுதுவதை நினைச்சி.
"மொக்கை " போடாத நல்ல பதிவர்களில் தாங்களும் ஒருவர்தான். நண்பர் சூர்யா கண்ணன் போல.
வாழ்க்,வளர்க !

Uday said...

I've found your blog very interesting and useful. I congratulate for your 400th post and wish you to do further. I'd like to give a suggestion. The tags are missing in your blog. If you add them, it'll be very useful to find specific topics with ease. Thank you.

sumathi said...

ஹாய் நண்பா,

//வாழ்த்துக்கள்!!!. ஒன்றும் புரியாத மொக்கைகளை மட்டும் எழுதி இணையத்தை குப்பையாக்கி வருபவர்கள் மத்தியில் உங்கள் பணி மகத்தானது. // ரிப்பீட்டூ

//உங்களின் இந்த முயற்சி இடைவிடாது தொடர வேண்டும்...
நாங்கள் எப்போதும் உங்களோடு இனைந்திருப்போம்...
மீண்டும் வாழ்த்துக்களும் நன்றியும் சார்...//

மீண்டும் வாழ்த்துக்கள் சார்.

Anonymous said...

நம் நண்பருக்கு அன்பும் வாழ்த்துக்களும்...

gulf-tamilan said...

வாழ்த்துக்கள்!!!

TechShankar said...

Congrats Dear Sir..

Mrs.Menagasathia said...

Congrtas Br!!

புலிகுட்டி said...

நானூறு பதிவுகள் ! அத்தனையும் முத்துக்களான, பிறருக்கு பயன்படும் பதிவுகள். நானூறுக்கு 400 வாழ்த்துக்கள்.

mahaboob said...

m

mahaboob said...

400ஆவது பதிவு,
பாராட்டுகளும் வாழ்த்துக்களும் வேலன் சார்.
வருங்காலத்தில் இணையத்தில் தொழிநுட்பம் தேடுவோருக்கு உங்களைப் போன்றோர் எழுத்துகள் ஒரு வரப்பிரசாதம். நீங்கள் செய்து வருவது மிகப்பெரிய சேவை. சார்...

dharumaidasan said...

VELAN SIR, UNGAL SOFTWARE HELPFUL SEVICE TO SOCITY ENDRUM INIMAIYAGACHITHIRATHIL EXHUTHINA CHENTHAMARAI POLVILANGA IRAIVANAI PRATHIKINDREN UNGAL SEVAI 4.OO CRORES AGA PERUGA INYA NAL VAZTHUGAL
ENDRUM ANPULLA
DHARUMAIDASAN
HYDERABAD (SANGAREDDY)

velji said...

கலக்கல் வேலன்!

தொடருங்கள்!

ந.ர.செ. ராஜ்குமார் said...

ஐநூறாவது பதிவு, ஆயிரமாவது பதிவு... என சாதனையைத் தொடருங்கள்.

நிகழ்காலத்தில்... said...

மிக்க மகிழ்ச்சி வேலன்..

இது ஒரு அடையாளம்தான் இன்னும் பல நூறு பதிவிட வாழ்த்துகிறேன்

தென்னரசு said...

மேலும் பல்லாயிரம் பதிவுகளுடன் தொடரட்டும் உங்கள் பணி!

அன்னு said...

கலக்கல் சார். வாழ்த்துக்கள்!

ராமலக்ஷ்மி said...

வாழ்த்துக்கள்.

முஹம்மது நியாஜ் said...

திரு வேலன் அவர்களுக்கு
400 பதிவுகள் என்பதை விட 4000 நல்ல விசயங்கள் என்று கூறினால் மிகையாது. நாலும் தெரிய எந்நாளும் படியுங்கள், வேண்டிய நல்ல விஷயங்கள் கிடைக்க வேலன் கடைக்கு எந்நாளும் வாருங்கள்.
அன்புடன்
முஹம்மது நியாஜ்

சிநேகிதி said...

உங்களின் அனைத்து பதிவுகளும் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கு.. இன்னும் நிறைய குறிப்புகள் இதனை போல் கொடுக்க வாழ்த்துக்கள்....

வேலன். said...

பதிவிற்கு வந்து வாழ்த்திய அன்பு நெஞசங்கள்-

Chitra
வெற்றிவேல்
மாணவன்
ஜெய்லானி
மஜீத்
சே.குமார்
வலைஞன்
padmanabang
Jey
sakthi
ஸ்ரீ....
உமாபதி
சசிகுமார்
முனைவர்.இரா.குணசீலன்.
அதிரை அபூபக்கர்
சூர்யா ௧ண்ணன்
Mohan
moulefrite
த.ஜீவராஜ்
staffs
பெயரில்லா
அங்கிதா வர்மா
அன்பரசன்
vasan
Jaleela Kamal
கக்கு - மாணிக்கம்
Uday
sumathi
naganagamani
gulf-tamilan
TechShankar
Mrs.Menagasathia
புலிகுட்டி
mahaboob
dharumaidasan
velji
ந.ர.செ. ராஜ்குமார்
நிகழ்காலத்தில்.
தென்னரசு
அன்னு
ராமலக்ஷ்மி
முஹம்மது நியாஜ்
சிநேகிதி ஃ//
தங்கள் வருகைக்கும் வாழ்ததுக்கும் கருத்துக்கும் நன்றி..நேரமின்மை காரணமாக தனிதனியே பதில் போட இயலவில்லை். மன்னிக்கவும்.
தொடர்ந்து உங்கள் ஆத ரவை விரும்பும்
வாழக் வளமுடன்.
வேலன்.

பாலராஜன்கீதா said...

வாழ்த்துகள் வேலன். இன்னும் பல நூறு இடுகைகளைத் தங்களிடமிருந்து பெற ஆவலுடன் இருக்கிறோம்.

thayas said...

enathu anpana sakotharan velan annavin 400vathu pathivinai valththi varaverkiren unkalathu pathivu nalayiraththayum thanda enathu valththukkal

anpudan
thayas

அனோகரன் said...

வேலன் சார் உங்களைப் பார்த்துப் பார்த்தே நான் பிளாகரை வடிவமைத்துன் அதனால் தான் உங்களது பிளாகரை எனது பிளாகரில் இணைத்தும் உள்ளேன்.
நன்றி
வாழ்த்துக்கள் சார்

கிரி said...

அகநானூறு...புறநானூறு போல....டெக்நானூறு?
வாழ்த்துக்கள் வேலன் சார்.
நானூறு நாற்பதாயிரம் வளர்ந்து செல்ல வாழ்த்துக்கள்.

NIZAMUDEEN said...

தங்களின் சேவை; மனமுவந்து பாராட்டுவதோடு
மனங்கனிந்து நன்றி தெரிவிக்கிறேன்.
தொடரட்டும், தங்களின் சேவை!!!

vaanmohi said...

உங்கள் பணி மகத்தானது மனமார்ந்த நன்றி

ALM BAWA said...

நீங்கள் செய்து வருவது மிகப்பெரிய சேவை.

ஆ.ஞானசேகரன் said...

வாழ்த்துகள் சார்.....

danielprince said...

sir congrats to u.we are going to expect ur 1000 blog very soon.

mouriyaaram said...

வாழ்த்துக்கள்.........

mouriyaaram said...

வாழ்த்துக்கள்.........

mouriyaaram said...

வாழ்த்துக்கள்.........

Related Posts Plugin for WordPress, Blogger...