வேலன்-கம்யூட்டரின் ஐ.டி.கார்ட்.


பள்ளியில் ஆரம்பித்து கம்பெனி வேலை செய்யும் வரை ஐ.டி.கார்ட் அவசியமாகின்றது.இப்போது பள்ளிக்கு செல்லும் பெற்றோரும் ஐ.டி.கார்ட்.வைத்திருக்க அவசியம் வந்துள்ளது.ஒருவரைப்பற்றிய விவரம் இந்த ஐடி கார்ட் மூலம் எளிதில் அறிந்துகொள்ளலாம்.நமக்கு ஐ.டி.கார்ட் உள்ளதுபோல் கம்யூட்டரின் சிபியுவிற்கும் ஐடிகார்ட் உள்ளது உங்களுக்கு தெரியுமா? 1.5 எம்.பி கொள்ளளவு கொண்ட சிறிய ஐ.டி.கார்ட் இது.இதனை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.இதை இயக்கியதும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.இதில் CPU.Caches.Mainboard.Memory.SPD.Graphics.About போன்ற டேப்புகள் இருக்கும். 



 

 



சரி என்னதான் இந்த சாப்ட்வேரில் இருக்கு ? கீழே உள்ள ஆங்கில விளக்கம் பாருங்கள்


What is CPU-Z

CPU-Z is a freeware that gathers information on some of the main devices of your system.
CPU

  • Name and number.
  • Core stepping and process.
  • Package.
  • Core voltage.
  • Internal and external clocks, clock multiplier.
  • Supported instruction sets.
  • Cache information.
Mainboard

  • Vendor, model and revision.
  • BIOS model and date.
  • Chipset (northbridge and southbridge) and sensor.
  • Graphic interface.
Memory

  • Frequency and timings.
  • Module(s) specification using SPD (Serial Presence Detect) : vendor, serial number, timings table.
System

  • Windows and DirectX version.


கம்யூட்டர் சரி செய்யும் நிபுணர்களுக்கு இந்த சாப்ட்வேர் வரபிரசாதமாக இருக்கும். நமது கம்யூட்டரில் அப்படி என்னதான் இருக்கின்றது என தெரிந்துகொள்ள இந்த சாப்ட்வேரை பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.


வாழ்க வளமுடன்.
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

16 comments:

மாணவன் said...

அருமை சார்,

என்னைப்போன்ற வன்பொருள் துறையில் இருக்கும் பலருக்கும் இந்த மென்பொருள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

சிறப்பான மென்பொருளை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சார்

தொடரட்டும் உங்கள் பொன்னான பணி
வாழ்க வளமுடன்

மாணவன் said...

//கம்யூட்டர் சரி செய்யும் நிபுணர்களுக்கு இந்த சாப்ட்வேர் வரபிரசாதமாக இருக்கும். நமது கம்யூட்டரில் அப்படி என்னதான் இருக்கின்றது என தெரிந்துகொள்ள இந்த சாப்ட்வேரை பயன்படுத்திப்பாருங்கள்//

முற்றிலும் உணமை சார்...

நன்றி

Chitra said...

Thank you, Sir.

cheena (சீனா) said...

1.42 வெர்ஷன் வருகிறது - பல திரைகளில் பல செய்திகள் - விபரங்கள் - புரிய வில்லை எனினும் தேவைப்படும் போது பயன் படுத்திக் கொள்ளலாம் - நன்றி வேலன் - நல்வாழ்த்துகள்

மச்சவல்லவன் said...

மிகவும் பயனுள்ள மென்பொருளை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சார்.
வாழ்க வளமுடன்.

Anonymous said...

பயனுள்ள மென் பொருள்...!

பதிவு அளித்தமைக்கு
நன்றி! வாழ்த்துக்கள்..!

தங்கம்பழனி said...

பகிர்வுக்கு நன்றி வேலன் சார்..!

Unknown said...

அருமையான மென்பொருள்..

என்னுடைய Browsing Centre க்கு image resize மென்பொருள்மிகவும் பயனுள்ளதாக உள்ளது. அது போல வீடியோவின் தரம் குறையாமல் அதன் அளவைக் குறைக்க ஏதேனும் மென்பொருள் உள்ளதா ? வழி இருப்பின் எனக்கு உதவவும்.

வேலன். said...

மாணவன் கூறியது...
அருமை சார்,

என்னைப்போன்ற வன்பொருள் துறையில் இருக்கும் பலருக்கும் இந்த மென்பொருள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

சிறப்பான மென்பொருளை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சார்

தொடரட்டும் உங்கள் பொன்னான பணி
வாழ்க வளமுடன்ஃஃ


ந்ன்றி சிம்பு சார்....
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

மாணவன் கூறியது...
//கம்யூட்டர் சரி செய்யும் நிபுணர்களுக்கு இந்த சாப்ட்வேர் வரபிரசாதமாக இருக்கும். நமது கம்யூட்டரில் அப்படி என்னதான் இருக்கின்றது என தெரிந்துகொள்ள இந்த சாப்ட்வேரை பயன்படுத்திப்பாருங்கள்//

முற்றிலும் உணமை சார்...

நன்றி

உண்மை...கணிணி வல்லுநர்களுக்கு இது மிகவும் பயன்படும்...
வாழ்க வளமுட்ன.
வேலன்.

வேலன். said...

Chitra கூறியது...
Thank you, Sir.ஃ

நன்றி சகோதரி..அடிக்கடி காணாமல் போய்விடுகின்றீர்கள்...
தங்கள் வருகைக்கும் கருத்து்ககும் நன்றி...
வாழக்வளமுடன்.
வேலன்.

வேலன். said...

cheena (சீனா) கூறியது...
1.42 வெர்ஷன் வருகிறது - பல திரைகளில் பல செய்திகள் - விபரங்கள் - புரிய வில்லை எனினும் தேவைப்படும் போது பயன் படுத்திக் கொள்ளலாம் - நன்றி வேலன் - நல்வாழ்த்துகள்

நன்றி சீனா சார்...ஏற்கனவே எனது கம்யூட்டரின் ஸ்கிரீன்ஷாட் எடுத்துவைததிருந்தேன்..அதைவிட இது லேட்டஸ்டாக இருப்பதால் இதையே பதிவிட்டேன்.தங்கள் வருகைக்கும்கருத்து்ககும் நன்றி...
வாழக்வளமுடன்.
வேலன்.

வேலன். said...

மச்சவல்லவன் கூறியது...
மிகவும் பயனுள்ள மென்பொருளை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சார்.
வாழ்க வளமுடன்.

நன்றி மச்சவல்லவன் சார்..
வாழ்கவளமுடன்.
வேலன்.

வேலன். said...

பெயரில்லா கூறியது...
பயனுள்ள மென் பொருள்...!

பதிவு அளித்தமைக்கு
நன்றி! வாழ்த்துக்கள்..!


நன்றி நண்பரே..உங்கள்பெயரை குறிபிட்டிருக்கலாம்..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

தங்கம்பழனி கூறியது...
பகிர்வுக்கு நன்றி வேலன் சார்..!

நன்றி தங்கம்பழனி சார்...
வாழக்வ ளமுடன்.
வேலன்.

வேலன். said...

pondy கூறியது...
மிகவும் அருமையான மென்பொருள்.

என்னுடைய Browsing Centre க்கு image resize மென்பொருள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
அது போல வீடியோவின் தரம் குறையாமல் அதன் அளவைக் குறைக்க ஏதேனும் மென்பொருள் உள்ளதா? வழி இருப்பின் எனக்கு உதவவும்.


மென்பொருள் இருக்கா என் பார்த்துபதிவிடுகின்றேன் நண்பரே.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
வாழ்கவளமுடன்.
வேலன்

Related Posts Plugin for WordPress, Blogger...