வேலன்-போட்டோவில் பணிபுரிய ஒரே சாப்ட்வேரில் 40 விதமானவேலைகள் -

போட்டோக்களில் நாம் செய்யும் செயல்களை இந்த சாப்ட்வேர் சுலபமாக செய்கின்றது. ஒன்றல்ல இரண்டல்ல சுமார் 40 வகை யான பணிகளை செய்து முடிக்கின்றது. அதைப்போல ஒரு புகைப்படம் ஆனாலும் சரி - ஒரு போல்டரில் உள்ள அனைத்துப்படங்களானாலும் சரி...இந்த சாப்ட்வேர் அதை  சுலபமாக செய்து முடிக்கின்றது. 5 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.உங்கள் கணிணியில் இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஒப்பன் ஆகும்.
 இதில இடது புறம் உள்ள விண்டோவில் போட்டாக்களின் போல்டரையோ - போட்டோக்களை யோ தேர்வு செய்யவும்.இதி்ல் பிரிவியு பார்க்கும் வசதியும் உள்ளது.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
 புகைப்படம் தேர்வு செய்ததும அடுத்த பக்கத்திற்கு செல்லவும்.உங்களுக்கு அதில் 40 விதமான பில்டர்கள் கொடுத்துள்ளார்கள். தேவையானதை தேர்வு செய்யவும். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
தேவையை நிறைவேற்றியதும் அடுத்த பக்கத்திற்கு செல்லுங்க்ள. உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ வரும்.
 இதில் நீங்கள் புகைப்படத்தை எந்த பார்மெட்டில் சேமிக்க விரும்புகின்றீர்களோ அந்த பார்மெட்டை தேர்வு செய்யவும். கீழே உள்ள விண்டோவில் பாரு்ஙகள்.
அவ்வளவுதாங்க. உங்கள் புகைப்டம் தேதி மாற்றுதல் - வாட்டர் மார்க்.திருப்புதல்.ஆயில பெயிண்டிங்.என நீங்கள் எதை தேர்வு செய்தீர்களோ அதுவாக புகைப்டம் மாறியிருப்பதை காண்பீர்கள்.இந்த சாப்ட்வேர்பற்றி மேலும் அறியவும் இதன் செய்முறை வீடியோவினை பார்க்கவும் இங்கு கிளிக் செய்யவும். வீடியோ பதிவிலேயே அருமையாக விளக்கிஉள்ளதால் இதனை பற்றி நான் விரிவாக குறிப்பிடவில்லை..இந்த சாப்ட்வேரை பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.

வாழ்கவளமுடன்.
வேலன்.

பின்குறிபபு- வாழ்த்தலாம் வாங்க-காலத்திற்குக் காலம் தமிழன்னை தன் வளர்ச்சியைக் கொண்டு சிறப்பான தமிழ் மைந்தர்களை தமிழ் உலகிற்கு ஈவதுண்டுவிஷி (எ) விஸ்வநாதன் தமிழ்க்கணினி உலகிற்குக் கிடைத்த ஒரு வரப்பிரசாதம் மட்டுமல்ல, அவரிடமிருந்து இளைய தலைமுறை கற்க எவ்வளவோ இருக்கிறது. தன்னை நோக்கிக் காலம் விடும் சவால்களை ஆன்மீகப் பலத்தோடு எதிர்நோக்கி வெற்றியடையும் இவரது மனோதிடம் வியக்கத்தக்கது.இவர் தமிழுக்கு ஆற்றிய மகத்தான தொண்டினை பற்றி விரிவான பதிவினை பதிவிடுகின்றேன்.அப்போழுது உங்களுக்கு அவரின் அருமைபற்றி தெரியும்.

இன்று பிறந்த நாள் கொண்டாடும்(21.10.2010) திரு. பா.விஸ்வநாதன அவர்கள் வாழ்க்கையில் எல்லா வளங்களும் நலங்களும் பெற்று பல்லாண்டு வாழ்க என நீங்களும் இங்கு கிளிக் செய்து வாழ்த்தலாம் வாங்க....

பதிவர்கள் சார்பாக வாழ்த்தும் வாழ்கவளமுடன் வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

23 comments:

மாணவன் said...

சூப்பர் வேலன் சார்,
இந்த சின்ன மென்பொருளில் 40 வகை யான பணிகளை செய்ய முடியும் என்பது ஆச்சரியமாக உள்ளது சார்
பயனுள்ள மென்பொருள் பகிர்ந்தமைக்கு நன்றி சார்...

இன்று பிறந்த நாள் கொண்டாடும்(21.10.2010) திரு. பா.விஸ்வநாதன அவர்கள் வாழ்க்கையில் எல்லா வளங்களும் நலங்களும் பெற்று பல்லாண்டு வாழ்க
என் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்...
வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
மாணவன்

Chitra said...

இன்று பிறந்த நாள் கொண்டாடும்(21.10.2010) திரு. பா.விஸ்வநாதன அவர்கள் வாழ்க்கையில் எல்லா வளங்களும் நலங்களும் பெற்று பல்லாண்டு வாழ்க என நீங்களும் இங்கு கிளிக் செய்து வாழ்த்தலாம் வாங்க....

.... இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்!

காங்கேயம் P.நந்தகுமார் said...

பிறந்தநாள் கானும் பா.விஸ்வநாதன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். பி.நந்தகுமார், காங்கேயம் vinothmaligai@gmail.com

ஜெயந்த் கிருஷ்ணா said...

பிறந்தநாள் கானும் பா.விஸ்வநாதன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

பொன் மாலை பொழுது said...

விஷி - விஸ்வநாதன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
மாப்ஸ், பின்னர் டவுன் லோட் செய்துகொள்வேன்
சிஸ்டம் மறுபடியும் அவுட் :(((((((((((:

எஸ்.கே said...

சூப்பர் வேலன் சார்

'பரிவை' சே.குமார் said...

என் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்...

மாணவன் said...

வேலன் சார்,
வலைப்பக்கத்தில் யூடூப் வீடீயோவினை நேரடியாக கொண்டு வருவது எப்படி என பதிவிட்டால் என்னைப்போன்ற புதிய வலைப்பதிவர்களுக்கு உதவியாய் இருக்கும்

உ.தா: முந்தைய ஒரு பதிவில் மசாலா மிக்ஸ் வீடியோ பதிவிட்டீர்கள் அதைப்போன்ற யூடூப் வீடியோவை கொண்டு வருவது பற்றி...
நன்றி சார்

Athiban said...

எப்படித்தான் சாப்ட்வேரா கண்டுபிடிக்கிறீங்களோ!!!

வேலன். said...

மாணவன் கூறியது...
சூப்பர் வேலன் சார்,
இந்த சின்ன மென்பொருளில் 40 வகை யான பணிகளை செய்ய முடியும் என்பது ஆச்சரியமாக உள்ளது சார்
பயனுள்ள மென்பொருள் பகிர்ந்தமைக்கு நன்றி சார்...

இன்று பிறந்த நாள் கொண்டாடும்(21.10.2010) திரு. பா.விஸ்வநாதன அவர்கள் வாழ்க்கையில் எல்லா வளங்களும் நலங்களும் பெற்று பல்லாண்டு வாழ்க
என் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்...
வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
மாணவன்
ஃஃ

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கும் நன்றி சிம்பு சார்..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

Chitra கூறியது...
இன்று பிறந்த நாள் கொண்டாடும்(21.10.2010) திரு. பா.விஸ்வநாதன அவர்கள் வாழ்க்கையில் எல்லா வளங்களும் நலங்களும் பெற்று பல்லாண்டு வாழ்க என நீங்களும் இங்கு கிளிக் செய்து வாழ்த்தலாம் வாங்க....

.... இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்!
ஃஃ

நன்றி சகோதரி..தங்கள் பிறந்தநாள் வாழ்த்துக்கு நன்றி...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

பி.நந்தகுமார் கூறியது...
பிறந்தநாள் கானும் பா.விஸ்வநாதன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். பி.நந்தகுமார், காங்கேயம் vinothmaligai@gmail.com

நன்றி நந்தகுமார்...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

வெறும்பய கூறியது...
பிறந்தநாள் கானும் பா.விஸ்வநாதன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்ஃ

நன்றி நண்பரே...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

கக்கு - மாணிக்கம் கூறியது...
விஷி - விஸ்வநாதன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
மாப்ஸ், பின்னர் டவுன் லோட் செய்துகொள்வேன்
சிஸ்டம் மறுபடியும் அவுட் :(((((((((((:
வாழ்த்துக்கு நனறி மாம்ஸ்..
நீங்கள் மினிஸ்டர்களை திட்டுகின்றீர்கள் அல்லவா..அவர்கள் சதியாக இருக்கும்.அதனால்தான் சிஸ்டம்அவுட்...
வாழ்கவளமுடன்.
வேலன்.

வேலன். said...

எஸ்.கே கூறியது...
சூப்பர் வேலன் சார்ஃ

நன்றி எஸ்.கே..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

சே.குமார் கூறியது...
என் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்...

நன்றி குமார் சார்...
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

மாணவன் கூறியது...
வேலன் சார்,
வலைப்பக்கத்தில் யூடூப் வீடீயோவினை நேரடியாக கொண்டு வருவது எப்படி என பதிவிட்டால் என்னைப்போன்ற புதிய வலைப்பதிவர்களுக்கு உதவியாய் இருக்கும்

உ.தா: முந்தைய ஒரு பதிவில் மசாலா மிக்ஸ் வீடியோ பதிவிட்டீர்கள் அதைப்போன்ற யூடூப் வீடியோவை கொண்டு வருவது பற்றி...
நன்றி சார்
ஃஃ

தங்கள் வலைப்பக்கத்தில் அதற்கான விடையை பகிர்நதுகொணடுள்ளேன் சிம்பு சார்...தங்கள் வருகைக்கும் கருத்துககும் நன்றி..
வாழக் வளமுடன்.
வேலன.

வேலன். said...

தமிழ் மகன் கூறியது...
எப்படித்தான் சாப்ட்வேரா கண்டுபிடிக்கிறீங்களோ!!!

நானே இருக்கின்ற சாப்ட்வேர்கள் பதிவிட் நேரம் இல்லாமல் இருக்கின்றேன்.நீஙக வேறே...
தங்கள் வ்ருகைக்கும கருத்துககும் நன்றி தமிழ்மகன் சார்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

ஆ.ஞானசேகரன் said...

வாழ்த்துகளுடன்

ஆ.ஞானசேகரன்

வேலன். said...

ஆ.ஞானசேகரன் கூறியது...
வாழ்த்துகளுடன்

ஆ.ஞானசேகரன்ஃஃ

நன்றி ஞர்னசேகரன் சார்..
வாழ்க வளமுடன்.
வேலன்.

indrayavanam.blogspot.com said...

You might also like:யை எப்படி இணைப்பது உதவமுடியுமா

indrayavanam.blogspot.com said...

You might also like:யை எப்படி இணைப்பது உதவமுடியுமா

indrayavanam.blogspot.com said...

You might also like:யை எப்படி இணைப்பது உதவமுடியுமா

Related Posts Plugin for WordPress, Blogger...