வேலன்-போட்டோஷாப்-நொடியில் பாஸ்போர்ட்சைஸ் போட்டோ ரெடி செய்ய


வேலைக்காக விண்ணப்பித்தாலும் சரி,ரேஷன் கார்ட்,பாஸ்போர்ட் என எதற்கு நீங்கள் அப்ளிகேஷன் போட்டாலும் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ அவசியம் தேவைப்படும். இந்த ஆக்ஷன் டூல் மூலம் நீங்கள் நொடியில் 8 பாஸ்போர்ட் புகைப்படங்களை ரெடிசெய்து பிரிண்ட் எடுத்துவைத்துக்கொள்ளலாம்.1 கே.பி. அளவுள்ள இந்த ஆக்ஸன் டூலை பதிவிறக்கம்செய்ய இங்கு கிளிக் செய்யவும்.
நீங்கள் போட்டோஷாப் எந்த வெர்ஷன் வைத்திருந்தாலும் இந்த ஆக்ஷன் டூலை போட்டோஷாப்பில் இணைத்துக்கொள்ளவும்.இப்போது தேவையான புகைப்படம் தேர்வு செய்யவும். நான் இந்த படத்தை தேர்வு செய்துள்ளேன்.
இதில் உள்ள நடிகையின் முகம் மட்டும் நமக்கு வேண்டும். எனவே புகைப்படத்தை தேர்வு செய்து பின்னர் ஆக்ஷன் டூலை தேர்வு செய்துகொள்ளுங்கள.
 இப்போது உங்களுக்கு படத்தில ஒரு மூலையில் கிராப் டூல் போன்று சிறு கட்டம் இருக்கும். மற்ற இடங்கள் ஸேடோ செய்ததுபோல மறைந்திருக்கும். இப்போது அந்த கட்டத்தை கர்சரால் நகர்த்தி படத்தில் வேண்டிய அளவிற்கு கொண்டுவாருங்கள. சரியான போஸிஷன் வந்ததும் கீ -போர்டில் என்டர் தட்டவும. இப்போது உங்களுக்கு 8 படங்கள் கிடைத்திருக்கும். அப்படியே பிரிண்ட் எடுத்துக்கொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
இதைப்போலவே இந்த குழந்தையின் படத்தை தேர்வு செய்துள்ளேன.
படத்தில் வேண்டிய அளவினை தேர்வு செய்தேன்.
என்டர் தட்டியவுடன வந்துள்ள படம் கீழே-
இதைப்போலவே சின்ன சின்ன ஆக்ஷன் டூல்கள் 100 க்கும் மேல் என்னிடம் உள்ளது.ஒவ்வொன்றாக பதிவிடுகின்றேன்.இந்த ஆக்ஷன் டூல்கள். போட்டோஸ்டுடியோ வைத்திருப்பவர்களுக்கும் போட்டோஷாப் கற்றுகொள்பவர்களுக்கும் அவசியமானது..அத்தியாவசமானது...எனவே தனியே இதனை சேமித்துவைத்துக்கொள்ளுங்கள.

பதிவினை பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.

வாழ்க வளமுடன்.
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

48 comments:

JOE2005 said...

நன்றி மிகவும் நல்ல பகிர்வு .இதைப்போல ரெட் ஐ
நீக்குவது பற்றியும் ஒரு பாடம் தேவை .நன்றி

sakthi said...

மிக உபயோகமான பதிவு ,
வணக்கத்துடன் ,
கோவைசக்தி

புதிய தென்றல் said...

உங்கள் எழுத்து பணி சிறக்க வாழ்த்துக்கள். என்னுடைய ப்ளாக்க்கும் வந்து பாருங்கள். ஓட்டு போடுங்கள். நன்றி.

denim said...

நல்ல பதிவு வாழ்த்துக்கள்

http://denimmohan.blogspot.com/

மாணவன் said...

பயனுள்ள டூல் வேலன் சார்
உங்கள் பணி மென்மேலும் சிறக்க வேண்டும்

Praveen-Mani said...

உபயோகமான பதிவு நன்றி வேலன் சார்...!

Chitra said...

nice. :-)

dharumaidasan said...

VELAN SIR, THI IS VERY GOOD AND USEFUL SOFTWARE FOR STUDENT AND YOUNGSTERS. THANK U VERY MUCH SIR

krish2rudh said...

How to Add This Tool to PhotoShop

shiva said...

dear velen. your blog is usefull for many. continue this service.
now i have a problem. i am unable to find the font to publish my contents in tamil in blog. will you help me?

or reply me: shivananthamr@gmail.com

வெறும்பய said...

உபயோகமுள்ள பதிவு...

எஸ்.முத்துவேல் said...

super post

thank you...

Anonymous said...

Thank you very much,i would like u to make it one folder for photoshop tutorial,it will help us to see older parts easily (from starting)

தமிழ் மகன் said...

இந்த டூலை எப்படி இணைப்பது என்றும் சொல்லிடுங்களேன்.

அன்புடன் அருணா said...

நன்றி!நன்றி!

முஹம்மது நியாஜ், கோலாலம்பூர் said...

திரு வேலன் அவர்களுக்கு
அப்பாடா இப்போதாவது எங்களையும் கொஞ்சம் கவனித்தீர்களே மிக்க சந்தோசம்.
பயனுள்ளது கற்றுகொள்ள அவசியமுள்ளது.
என்றும் அன்புடன்
முஹம்மது நியாஜ்
கோலாலம்பூர்

Sunitha said...

vow. very nice tool

sunitha @ http://tamiltospokenenglish.blogspot.com/

எஸ்.கே said...

அருமை! நன்றிங்க!

♠புதுவை சிவா♠ said...

மிகவும் உபயோகமான பதிவு

நன்றி வேலன்


வாழ்க வளமுடன்

வேலன். said...

JOE2005 கூறியது...
நன்றி மிகவும் நல்ல பகிர்வு .இதைப்போல ரெட் ஐ
நீக்குவது பற்றியும் ஒரு பாடம் தேவை .நன்றி
//

பதிவிடுகின்றேன் நண்பரே...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

JOE2005 கூறியது...
நன்றி மிகவும் நல்ல பகிர்வு .இதைப்போல ரெட் ஐ
நீக்குவது பற்றியும் ஒரு பாடம் தேவை .நன்றி
//

பதிவிடுகின்றேன் நண்பரே...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

sakthi கூறியது...
மிக உபயோகமான பதிவு ,
வணக்கத்துடன் ,
கோவைசக்திஃஃ

நன்றி சக்தி சார்...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

புதிய தென்றல் கூறியது...
உங்கள் எழுத்து பணி சிறக்க வாழ்த்துக்கள். என்னுடைய ப்ளாக்க்கும் வந்து பாருங்கள். ஓட்டு போடுங்கள். நன்றி.ஃ

நன்றி நண்பர் தென்றல் அவர்களே...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

denim கூறியது...
நல்ல பதிவு வாழ்த்துக்கள்

http://denimmohan.blogspot.com/நன்றி நண்பரே..தங்கள் வருகைக்கும் வாழத்துக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

மாணவன் கூறியது...
பயனுள்ள டூல் வேலன் சார்
உங்கள் பணி மென்மேலும் சிறக்க வேண்டும்ஃஃ

நன்றி சிம்பு சார்...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

Praveen-Mani கூறியது...
உபயோகமான பதிவு நன்றி வேலன் சார்...!நன்றி மணி சார்..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

Chitra கூறியது...
nice. :-)ஃஃ


நன்றி சகோதரி...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

dharumaidasan கூறியது...
VELAN SIR, THI IS VERY GOOD AND USEFUL SOFTWARE FOR STUDENT AND YOUNGSTERS. THANK U VERY MUCH SIR


தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்ததுக்கும் நன்றி சார்...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

krish2rudh கூறியது...
How to Add This Tool to PhotoShop
ஃஃ

விரிவாக அதைபற்றி பதிவிடுகின்றேன கிருஷ்ணாசார்...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

shiva கூறியது...
dear velen. your blog is usefull for many. continue this service.
now i have a problem. i am unable to find the font to publish my contents in tamil in blog. will you help me?

or reply me: shivananthamr@gmail.comஃஃ

தங்களுக்கு மெயில அனுப்பிஉள்ளேன் நண்பரே...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

வெறும்பய கூறியது...
உபயோகமுள்ள பதிவு...ஃஃ

நன்றி நண்பரே...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

எஸ்.முத்துவேல் கூறியது...
super post

thank you...ஃஃ

நன்றி முத்துவேல் சார்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
வேலன்.

வேலன். said...

பெயரில்லா கூறியது...
Thank you very much,i would like u to make it one folder for photoshop tutorial,it will help us to see older parts easily (from starting)
ஃஃ

தயாரிப்பு நிலையில் உளளது நண்பரே..விரைவில் வெளியிடுகின்றேன்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

தமிழ் மகன் கூறியது...
இந்த டூலை எப்படி இணைப்பது என்றும் சொல்லிடுங்களேன்.
ஃஃ

பதிவிடுகின்றேன் தமிழ்மகன் சார்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

அன்புடன் அருணா கூறியது...
நன்றி!நன்றிஃஃ

ஆஹா...ரொம்ப நாளுக்கு பிறகு தங்களிடம் இருந்து வாழ்த்து...நன்றி டீச்சர்...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

முஹம்மது நியாஜ், கோலாலம்பூர் கூறியது...
திரு வேலன் அவர்களுக்கு
அப்பாடா இப்போதாவது எங்களையும் கொஞ்சம் கவனித்தீர்களே மிக்க சந்தோசம்.
பயனுள்ளது கற்றுகொள்ள அவசியமுள்ளது.
என்றும் அன்புடன்
முஹம்மது நியாஜ்
கோலாலம்பூர்ஃஃ

நன்றி முஹம்மது நியாஜ் சார்..நேரம் பற்றவில்லை..விரைவில் அனைத்தையும் பதிவிடுகின்றேன்.
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

Sunitha கூறியது...
vow. very nice tool

sunitha @ http://tamiltospokenenglish.blogspot.com/
ஃஃ

நன்றி சகோதரி..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

எஸ்.கே கூறியது...
அருமை! நன்றிங்கஃஃ

நன்றி எஸ்.கே.சார்...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

எஸ்.கே கூறியது...
அருமை! நன்றிங்கஃஃ

நன்றி எஸ்.கே.சார்...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

♠புதுவை சிவா♠ கூறியது...
மிகவும் உபயோகமான பதிவு

நன்றி வேலன்


வாழ்க வளமுடன்


நன்றி சிவா சார்...தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்.
வேலன்.

ஆ.ஞானசேகரன் said...

நன்றீ சார்

amal said...

உண்மையாக மிக உபயோகமான பகிர்வு
நன்றி.
அன்புடன்.
A.J

சண்முகம் said...

அருமையான பதுவுங்க சார்.
பாஸ்போர்ட் ஆக்சன் டூல் பகிர்ந்ததற்கு நன்றி.

Shiva said...

மிகவும் உபயோகமான பதிவு வாழ்த்துக்கள் நன்றி...நன்றி....

Shiva said...

Sir enakku enthamathiri action neraiya thevaipadukirathu koduthu uthavungal bvnshiva@gmail.com

Rob said...

What is the best fertilizer for St. Besides light, water, humidity and temperature requirements orchids need a good fertilzer It is essential to all life and is a crucial element of food production. in many parts of Alaska are deficient in sulfur for optimum growth of cereals and grass forages, so it is a useful nitrogen source for those crops Disadvantage: it is expensive 3. They both have bird's nest type flower heads; however, Nidularium inflorescence shows the bracts rather distinctly while the inflorescence is buried in the leaf rosette of Neoregelia.

solai mani said...

hai iam solaimani u remember me be4 ur near jawlikadai

solai mani said...

iam solaimani my no 8489812842 8940298850 7708804648

Related Posts Plugin for WordPress, Blogger...