வேலன்-எந்திரன் ஸ்டைல் டெக்ஸ்டாப்.

வித்தியாசமான டெக்ஸ்டாப் விரும்புபவர்கள் இந்த சின்ன சாப்ட்வேரை பயன்படுத்தலாம். இதில் மூன்று விதமான டிசைன்கள் உள்ளது.20 எம்.பி. கொள்ளளவு கொண்ட இந்த சாப்ட்வேரை டவுண்லோடு செய்ய இங்கு கிளிக் செய்யவும். உங்களுக்கு கீழ்கண்டவிண்டோ ஓப்பன் ஆகும்.
 இதன் மேல்புறம் இரண்டு டேப்புகள் இருக்கும். ஒன்று இணைய இணைப்பு. மற்றொன்று ஆபிஸ். இணைய இணைப்பில் நீங்கள் இணைப்பு கொடுத்துள்ள ப்ரவ்சர்களின் ஐ - கான்கள் இருக்கும். ஆபிஸில் நீங்கள் இன்ஸ்டால் செய்துள்ள அப்ளிகேசன்கள் இருக்கும்.மேலும் இதில உள்ள கூட்டல் குறியை கிளிக்செய்து வேண்டிய டேபை நாமே உருவாக்கி கொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
 கடிகாரம் மற்றும் கா லண்டரும் இதில இணைக்கப்பட்டுள்ளது.
 அடுத்த டிசைன் டெக்ஸ்ட்டாப். இதில் விண்வெளி நமக்கு கிடைக்கும்.
 தீம் விஸார்டில் எந்திரன் ஸ்டைல் டெக்ஸ்டாப் கிடைக்கும். நிறைய ஓயர்களுடன் வித்தியசமாக இருக்கும்.
 இதில் வரும் மெனு லிஸ்ட்டை பாருங்கள்.
 கேம்  டேபை கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 ஸ்டார்ட் மெனு கிளிக் செய்ய கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதிலுள்ள கண் நம்மை உருட்டி உருட்டி பார்பது வித்தியசமாக இருக்கும்.வேண்டிய ப்ரோகிராமை நாம் இதிலிருந்து எளிமையாக பெறலாம். 

Aston2 features:
 • Settings flexibility, science fiction themes creation capability
 • Animated skins
 • Live wallpapers
 • Skin 3D objects support
 • Widgets support (analog clock, weather forecast, power management, system resources monitor, etc.)
 • Easy wigdets personalization
 • Themes' support and their application simpleness
 • Customization simplicity and usability even for a novice user
 • Multi-language support
 • Systems with several monitors support
 • Color labels for desktop icons
 • Effects support for icons
 • Quick search on local disks and in the internet
 • Progress indicator for tasks
 • Sound effects
 • Much more...
 எளிதான புரிதலுக்காக இதன் வீடியோ தொகுப்பு கீழே-
பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.


வாழ்க வளமுடன்.
வேலன்.


பின் குறிப்பு- சாப்ட்வேரில் பதிவிறக்குவதில் சிரமம் இருப்பவர்கள் இங்கு கிளிக் செய்து பதிவிறக்கி கொள்ளவும்.(அல்லது) இங்கு கிளிக் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.


. பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

38 comments:

Chitra said...

Hello, World!!!!! :-)

sakthi said...

அன்புள்ள வேலன் சார் ,
வித்தியாசமான மாறுதலுக்கு .அருமை desktop.

கோவைசக்தி

Chola's said...

Can i apply this for windows 7?

மாணவன் said...

சூப்பர் வேலன் சார்....
அசத்தல் பதிவு
”எந்திரன் ஸ்டைல் டெக்ஸ்டாப்” கலக்கல் சார்...
பகிர்ந்தமைக்கு நன்றி சார்

எஸ்.முத்துவேல் said...

சார் ...!!

பின்னி பெடல் எடுக்கிறங்க்க...

தினம் தினம் ஒரு பதிவு .

வாழ்க பலநூற்றாண்டு என வாழ்த்தும்

அன்பு சிறுவன் ...

- அதிரடி மின்னல்

Praveen-Mani said...

nice post..velan sir

Vijay said...

THANK YOU VERY MUCH !!!

CAN I USE IT FOR WINDOWS 7 HOMEBASIC EDITION ?

முனைவர்.இரா.குணசீலன் said...

விஸ்டாவில் ஏற்புடையதாக இருக்கிறதா நண்பரே...?

சசிகுமார் said...

வாழ்த்துக்கள் நண்பரே

♠புதுவை சிவா♠ said...

நன்றி வேலன்

வாழ்க வளமுடன்

Naughty Boy said...

The file link that you requested is not valid. How can i Download it?

sriram said...

this is fake
நான் டௌன் லோட் செய்தேன்

மச்சவல்லவன் said...

சூப்பர் வேலன் சார்.
வாழத்துக்கள்...

வலைஞன் said...

The file link that you requested is not valid.
என்று வருகிறது.அதையும் மீறி download செய்தால் நீங்கள் போட்டிருப்பதுபோல படம் எதுவும் வரவில்லை.
நன்கு check செய்துவிட்டு பிறகு பதிவிடவும்
நன்றி

padmanabang said...

super brother

வேலன். said...

Chitra கூறியது...
Hello, World!!!!! :-)//

வாங்க சகோதரி....அடிக்கடி காணாமல் போய் விடுகின்றீர்கள். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும ்ந்னறி...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

sakthi கூறியது...
அன்புள்ள வேலன் சார் ,
வித்தியாசமான மாறுதலுக்கு .அருமை desktop.

கோவைசக்தி//

நன்றி சக்தி சார்...தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

sakthi கூறியது...
அன்புள்ள வேலன் சார் ,
வித்தியாசமான மாறுதலுக்கு .அருமை desktop.

கோவைசக்தி//

நன்றி சக்தி சார்...தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

Chola's கூறியது...
Can i apply this for windows 7?
உபயோகித்துப்பாருங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

மாணவன் கூறியது...
சூப்பர் வேலன் சார்....
அசத்தல் பதிவு
”எந்திரன் ஸ்டைல் டெக்ஸ்டாப்” கலக்கல் சார்...
பகிர்ந்தமைக்கு நன்றி சார்


நன்றி சிம்பு சார்..தாங்கள் வருகைக்கும் கருத்துக்கும் ந்னறி...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

எஸ்.முத்துவேல் கூறியது...
சார் ...!!

பின்னி பெடல் எடுக்கிறங்க்க...

தினம் தினம் ஒரு பதிவு .

வாழ்க பலநூற்றாண்டு என வாழ்த்தும்

அன்பு சிறுவன் ...

- அதிரடி மின்னல்


நன்றி முத்துவேல்..தங்கள் வருகைக்கும ்வாழ்ததுக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

Praveen-Mani கூறியது...
nice post..velan sirஃ

நன்றி மணி சார்...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

Vijay கூறியது...
THANK YOU VERY MUCH !!!

CAN I USE IT FOR WINDOWS 7 HOMEBASIC EDITION ?


என்னிடம் விண்டோஸ் 7 இலலை.உபயோகித்துப்பார்த்து சொல்லுங்கள். வாழ்க வளமுடன்.வேலன்.

வேலன். said...

முனைவர்.இரா.குணசீலன் கூறியது...
விஸ்டாவில் ஏற்புடையதாக இருக்கிறதா நண்பரே...ஃஃ

தெரியவில்லை சார்..நிங்கள் விஸ்டா வைத்திருந்தால் பயன்படுத்திப்பார்த்து சொல்லு்ங்கள்..
தங்கள் வருகைக்கும் கருத்து்க்கும் நன்றி...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

சசிகுமார் கூறியது...
வாழ்த்துக்கள் நண்பரே


நன்றி சசிகுமார்....
வாழ்க வளமுடன்.
வேலன்

வேலன். said...

♠புதுவை சிவா♠ கூறியது...
நன்றி வேலன்

வாழ்க வளமுடன்


நன்றி சிவா சார்..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

Naughty Boy கூறியது...
The file link that you requested is not valid. How can i Download it?
ஃஃ

வேறு லிங்க் கொடுத்துள்ளேன் நண்பரே..பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

sriram கூறியது...
this is fake
நான் டௌன் லோட் செய்தேன்


நன்றி நண்பரே..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

மச்சவல்லவன் கூறியது...
சூப்பர் வேலன் சார்.
வாழத்துக்கள்ஃஃ

நன்றி மச்சவல்லவன் சார்..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்ததுக்கும் நன்றி....
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

வலைஞன் கூறியது...
The file link that you requested is not valid.
என்று வருகிறது.அதையும் மீறி download செய்தால் நீங்கள் போட்டிருப்பதுபோல படம் எதுவும் வரவில்லை.
நன்கு check செய்துவிட்டு பிறகு பதிவிடவும்
நன்றி
ஃஃ

பதிவிடும்முன் ஒன்றுக்கு இரண்டுமுறை சோதனை செய்தே பதிவிடுகின்றேன் நண்பரே..சில தொழில்நுட்ப காரணங்களினால் அதுபோல் தவறு வருகின்றது. உங்களுக்காக வேறு இரண்டு லிங்க்குகள் இணைத்துள்ளேன்.பயன்படுத்திப்பாருங்கள். வாழ்க வளமுடன்.வேலன்.

வேலன். said...

padmanabang கூறியது...
super brotherஃ

நன்றி சகோதரரே...
வாழ்க வளமுடன்.
வேலன்.

சிவா said...

அருமை வேலன்!

விஸ்தா, விண்டோஸ்7 அனைத்திற்கும் ஏற்புடயதாக உள்ளது!

ஈரோடு தங்கதுரை said...

நல்ல பதுவு . . . இது என்னுடைய விண்டோஸ் 7 - ல் வேலை செய்யவில்லை. என்ன செய்வது வேலன் அண்ணா ?

Shajahan said...

ippadi varuguthu enna saiya velan......?

The file link that you requested is not valid.

வேலன். said...

சிவா கூறியது...
அருமை வேலன்!

விஸ்தா, விண்டோஸ்7 அனைத்திற்கும் ஏற்புடயதாக உள்ளது!
ஃஃ


தங்கள் வருகைக்கும் உதவிக்கும் நன்றி சிவா சார்...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

ஈரோடு தங்கதுரை கூறியது...
நல்ல பதுவு . . . இது என்னுடைய விண்டோஸ் 7 - ல் வேலை செய்யவில்லை. என்ன செய்வது வேலன் அண்ணா ?
ஃஃ

சிவா சார் இப்போதுதான் வேலை செய்கின்றது என்று சொன்னார். அன்இன்ஸ்டால் செய்துவிடடு மீண்டும் முயற்சிசெய்துபார்கக்வும்..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

Shajahan கூறியது...
ippadi varuguthu enna saiya velan......?

The file link that you requested is not valid.

இந்த லிங்க் முயற்சி செய்துபாருங்கள்...http://hotfile.com/dl/61997896/99dc595/Aston_Menu_2.03_ML_RUS.rar.html...

வாழ்க வளமுடன்.
வேலன்.

Raaja said...

velan sir ENAKKU ITHPOLA VARUTHU SIR
This file is either removed due to copyright claim or is deleted by the uploader.

Related Posts Plugin for WordPress, Blogger...