வேலன்-குழநதைகளுக்கான கூட்டல் கணக்கு

குழந்தைகளுக்கு கணக்கு புரியவைப்பது கொஞ்சம் சிரமமான காரியம். நன்கு புரிந்து கொண்டார்களேயானால் பிறகு நமக்கே சொல்லிதருவார்கள். அவர்கள் கூட்டல் கணக்கு எளிதில் போட இந்த சின்ன சாப்ட்வேரை பயன்படுத்துங்கள்.600 கே.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

குழந்தைகளின் திறமைக்கு ஏற்ப Level 1. Level 2. Level 3 என தேர்வு செய்யுங்கள்.
நீங்கள் கூட்டும் தொகைக்காண எண்ணை கீழே உள்ள கட்டத்தில் கிளிக் செய்தால் போதுமானது. சரியாக இருந்தால் அடுத்த காலத்திறகு கட்டம் நகரும். உடன்கவனிக்கும் ஆசிரியர் உங்கள் கணித திறனுக்கு ஏற்ப கமெண்ட் கொடுப்பார்..இதைப்போலவே ஒவ்வொரு லெவலாக செல்லலாம். 2 ஆவது 3 ஆவது படிக்கும் குழந்தைகள் எளிதில் கணக்கு கற்று கொள்ளுவார்கள்.
பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை சொல்லுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.


JUST FOR JOLLY PHOTOS:-
சும்மா கம்யுட்டரிலேயே உட்காட்ர்ந்திருக்காதீ்ங்க...அப்புறம் உங்களுக்கும் பைத்தியம் பிடித்திருக்குனு பட்டம் கொடுத்திடுவாங்க....வாங்க என்கூட கொஞச நேரம் விளையாடுங்க...
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

15 comments:

Umapathy said...

பூனை நல்லா இருக்கு

Athiban said...

ஜாலி போட்டோ கலக்கல்.

http://senthilathiban.blogspot.com

மச்சவல்லவன் said...

இது குழந்தைகளுக்கு நல்ல பயனுள்ள பதிவுதான்சார்.
வாழ்த்துக்கள்...

சசிகுமார் said...

நண்பரே ஒரு லட்சத்தை அடைந்ததற்கு வாழ்த்துக்கள். உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Khaleel said...

வேலன் சார், போட்டோஷாப் பில் தமிழில் சிரிப்பு என்று டைப் செய்தால் “பு” தனியாக வராமல் கொம்பு மட்டும் தனியாக போகிறது. இதுபோல் கொம்பு போடும் அணைத்து எழுத்துக்களும் அப்படித்தான் ஆகிறது. இதை சரி செய்வது எப்படி? நான் NHM writer unicode உபயோகிக்கிறேன். நீங்கள் போட்டோஷாப்பை மறந்தது ஏன்?

ப.கந்தசாமி said...

வேலன் சார், என்னுடைய பதிவு என்னமோ தகராறு பண்ணுகிறது. என் கடைசி பதிவில் விவரம் கூறியுள்ளேன். உதவ முடியுமா?

email: drpkandaswamy1935@gmail.com

வேலன். said...

உமாபதி கூறியது...
பூனை நல்லா இருக்கு

ஃஃ

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் ந்ன்றி உமாபதி சார்...
வாழ்க வளமுடன்.
வேலன்

வேலன். said...

தமிழ் மகன் கூறியது...
ஜாலி போட்டோ கலக்கல்.

http://senthilathiban.blogspot.com//

நன்றி தமிழ்மகன் சார்..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

மச்சவல்லவன் கூறியது...
இது குழந்தைகளுக்கு நல்ல பயனுள்ள பதிவுதான்சார்.
வாழ்த்துக்கள்.ஃஃ

நன்றி மச்சவல்லவன். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

சசிகுமார் கூறியது...
நண்பரே ஒரு லட்சத்தை அடைந்ததற்கு வாழ்த்துக்கள். உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்ஃஃ


தங்கள் வருகைக்கும வாழ்ததுக்கும நன்றி சசிகுமார்...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

Khaleel கூறியது...
வேலன் சார், போட்டோஷாப் பில் தமிழில் சிரிப்பு என்று டைப் செய்தால் “பு” தனியாக வராமல் கொம்பு மட்டும் தனியாக போகிறது. இதுபோல் கொம்பு போடும் அணைத்து எழுத்துக்களும் அப்படித்தான் ஆகிறது. இதை சரி செய்வது எப்படி? நான் NHM writer unicode உபயோகிக்கிறேன். நீங்கள் போட்டோஷாப்பை மறந்தது ஏன்?ஃஃ

எனக்கும் அதே ப்ராப்பளம் உள்ளது. அது பற்றி நிறுவனத்தாரிடம் கேட்டுள்ளேன் நண்பரே...போட்டோஷாப்பை மறக்க முடியுமா..விரைவில் பதிவிடுகின்றேன். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

DrPKandaswamyPhD கூறியது...
வேலன் சார், என்னுடைய பதிவு என்னமோ தகராறு பண்ணுகிறது. என் கடைசி பதிவில் விவரம் கூறியுள்ளேன். உதவ முடியுமா?

email: drpkandaswamy1935@gmail.com


தங்களுக்கு மெயில் அனுப்பிவைக்கின்றேன் டாக்டர்..தங்கள்வ ருகைக்கும் கருத்துக்கும் ந்னறி...
வாழக் வளமுடன்.
வேலன்.

Iam in Internet said...

திரு வேலன், லேப் டொப்பில் மெமொரியை அதிகரிக்கச் செய்ய ஏதாவது சொப்ட்வேர் சொல்லுங்களேன்.

வேலன். said...

Iam in Internet கூறியது...
திரு வேலன், லேப் டொப்பில் மெமொரியை அதிகரிக்கச் செய்ய ஏதாவது சொப்ட்வேர் சொல்லுங்களேன்.
ஃஃ

பார்த்து பதிவிடுகின்றேன் நண்பரே...
வாழ்க வளமுடன்.
வேலன்.

Kyle Palmer said...

மச்சவல்லவன் கூறியது... இது குழந்தைகளுக்கு நல்ல பயனுள்ள பதிவுதான்சார். வாழ்த்துக்கள்.ஃஃ நன்றி மச்சவல்லவன். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி... வாழ்க வளமுடன். வேலன்.

Related Posts Plugin for WordPress, Blogger...