வேலன்-போட்டோஷாப் -ஆல்பத்திற்கு பயன்படும் திருமண டிசைன்கள்.


இருமனம் இணைவது திருமணம். அந்த திருமணத்தின் பசுமை நினைவுகளை மீண்டும் கொண்டுவருவது புகைப்படங்கள். அந்த புகைப்படங்களின் அழகை மேலும் அழகாக்குவது டிசைன்கள். இன்று அந்த திருமண டிசைன்களின் தொகுப்பை காணலாம்.10 வகை டிசைன்கள் 20 எம்.பி. கொள்ளளவில் உள்ள இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்..படங்களை பதிவேற்ற வசதியாகவும். நீங்கள் பதிவிறக்கம் செய்துகொள்ள வசதிக்காகவும் படங்களின் ரெசுலேஷனை 300 லிருந்து 100 ஆக குறைத்துள்ளேன். நீங்கள் படங்களை பதிவிறக்கம் செய்து மீண்டும் அதை போட்டோஷாப்பினில் திறந்து அதன் ரெசுலேஷனை மீண்டும் 300 ஆக மாற்றிக்கொள்ளுங்கள்.டிசைன்களின தொகுப்பு கீழே-   

நண்பர் ஒருவர் நீங்கள் போ்ட்டோஷாபில் இந்த டிசைன்களை போடுவதே இல்லை என்று வருத்தப்பட்டார்.அவருக்காக இந்த டிசைன்களை இன்று பதிவிட்டுள்ளேன்.மேலும் நண்பர் காங்கேயம் நந்தகுமார் அவருக்கு தெரிந்த போட்டோ ஸ்டுடியோ வைத்துள்ள நண்பருக்கு எனது தளத்தை அறிமுகம் செய்துள்ளார்.அவரும் தளத்தை பார்த்து பயன்அடைந்ததாக கருத்தினை போட்டுள்ளார்.எனவே நீங்களும் உங்களுக்கு தெரிந்த நண்பர்கள் போட்டோ ஸ்டுடியோ வைத்திருந்தால் அவர்களுக்கு இந்த டிசைன்களை கொடுத்து உதவுங்கள்.அவர்களும் பயன்பெறட்டும்.புதியவர்கள் இந்த டிசைன்களை எவ்வாறு பயன்படுத்துவது என்று தெரிந்து கொள்ள இங்கு கிளிக் செய்துபார்க்கவும்.

வாழ்க வளமுடன்.
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

25 comments:

மாணவன் said...

”இருமனம் இணைவது திருமணம். அந்த திருமணத்தின் பசுமை நினைவுகளை மீண்டும் கொண்டுவருவது புகைப்படங்கள். அந்த புகைப்படங்களின் அழகை மேலும் அழகாக்குவது டிசைன்கள்”

அருமை வேலன் சார்

வழக்கம்போலவே அசத்தல்

பகிர்ந்தமைக்கு நன்றி
நட்புடன்
உங்கள் மாணவன்

Chitra said...

Very nice. :-)

Raj Mobiles said...

Very Nice collections sir

சே.குமார் said...

Super Collection. Very Nice post.

dharumaidasan said...

very useful for newly wedded couples.thank u very much.

நட்புடன் ஜமால் said...

நானும் எனது நண்பருக்கு அனுப்பி வைக்கிறேன் இந்த பகுதியை

நல்ல உழைப்பு வேலன்ஜி

karthick said...

Super Collection. Very Nice post.

rajah said...

i want allthe photoshop tutorial in pdf can i get that?

சிநேகிதி said...

அருமை... நன்றி

பி.நந்தகுமார் said...

வேலன் அண்ணா நன்று

வேலன். said...

மாணவன் கூறியது...
”இருமனம் இணைவது திருமணம். அந்த திருமணத்தின் பசுமை நினைவுகளை மீண்டும் கொண்டுவருவது புகைப்படங்கள். அந்த புகைப்படங்களின் அழகை மேலும் அழகாக்குவது டிசைன்கள்”

அருமை வேலன் சார்

வழக்கம்போலவே அசத்தல்

பகிர்ந்தமைக்கு நன்றி
நட்புடன்
உங்கள் மாணவன்//

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சிம்பு சார்...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

Chitra கூறியது...
Very nice. :-)ஃஃ

நன்றி சகோதரி...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

Raj Mobiles கூறியது...
Very Nice collections sir
ஃஃ

நன்றி ராஜ் ...வாழ்க வளமுட்ன.

வேலன்.

வேலன். said...

சே.குமார் கூறியது...
Super Collection. Very Nice post.
ஃஃ

வாங்க குமார் சார்.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

dharumaidasan கூறியது...
very useful for newly wedded couples.thank u very much.ஃ

நன்றி சார்...
தங்கள் வருகைக்கும் கருதத்துக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

நட்புடன் ஜமால் கூறியது...
நானும் எனது நண்பருக்கு அனுப்பி வைக்கிறேன் இந்த பகுதியை

நல்ல உழைப்பு வேலன்ஜி
ஃஃ

நன்றி ஜமால் சார்.தங்கள் வருகைக்கும்கருத்துக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

karthick கூறியது...
Super Collection. Very Nice post.
ஃஃ

நன்றி கார்த்திக்...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

rajah கூறியது...
i want allthe photoshop tutorial in pdf can i get that?
ஃஃ

எனது முந்தைய பதிவினில் பார்க்கவும். 50 பாடங்கள் வரை தொகுத்துவைத்து பிடிஎப் பைலாக கொடுத்து்ள்ளேன்.தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

சிநேகிதி கூறியது...
அருமை... நன்றிஃ

நன்றி சகோதரி...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

பி.நந்தகுமார் கூறியது...
வேலன் அண்ணா நன்று
ஃஃ

சகோ..என்ன லேட்டா வரீங்க...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
வாழ்க வளமுடன்.
வேலன.

rajah said...

i couldn't find the post sir. can u post the link here?

வேலன். said...

rajah கூறியது...
i couldn't find the post sir. can u post the link here?

நீங்கள் கேட்ட பதிவின் லிங்க் கீழே-
http://velang.blogspot.com/2010/08/1.html

வாழ்க வளமுடன்.
வேலன்.

rajah said...

Thanks. sir i need some psds for album design if u can send me some sites that i can download to my mail
rajahprashanna@gmail.com

Anonymous said...

வேலன் இது மாதிரி சேவை செய்ய உங்களால் மட்டும் தான் முடியும் .சூப்பர் ....போட்டோஷாப் மென்பொருள்களை தேடி தேடி ....சாரி... வாரி வாரி வழங்குகிறேர்கள்,மிக்க நன்றி .தொடரட்டும் உங்கள் சேவை

Ellison said...

அருமை... நன்றி

Related Posts Plugin for WordPress, Blogger...