வேலன்-ஸ்டார்ட் மெனுவில் தேவையான மெனுகளை சேர்க்க - நீக்கபுதியவர்களுக்காக பதிவு போட்டு அதிக நாட்களாகின்றது.ஸ்டார்ட் மெனுவில் தேவையான மெனுவினை நாம் சேர்க்கலாம் - எளிதில் நீக்கலாம்.அதை எவ்வாறு செய்வது என்று பார்க்கலாம். சாதாரண ஸ்டார்ட் மெனு உங்களுக்கு கீழ்கண்டவாறு இருக்கும்.
 டாக்ஸ்பாரில் மவுஸ் மூலம் ரைட் கிளிக் செய்யவும்.ப்ராபர்டிஸ் கிளிக் செய்யவும். கீழ்கண்ட விண்டோ உங்களுக்கு ஓப்பன் ஆகும். அதில் உள்ள Customize என்பதனை கிளிக் செய்யவும்.
 வரும் விண்டோவில் Advanced (அட்வான்ஸ்ட்) என்பதை கிளிக் செய்யவும்.வரும் விண்டோவில் Start menu items என்பதில் உங்களுக்கு தேவையான மெனு விவரங்களின் எதிரில் உள்ள ரேடியோ பட்டனை கிளிக்செய்வதன் மூலம் எளிதில் மெனுக்களை நீக்கலாம் - சேர்க்கலாம்.
ரன் மெனு உட்பட நீக்கப்பட்ட ஸ்டார் மெனு வினை கீழே உள்ள விண்டோவினில் பாருங்கள்.
புதியவர்கள் அறிந்துகொள்ளவே இதனை பதிவிட்டுள்ளேன்.பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.


வாழ்க வளமுடன்.
வேலன்.


பின்குறிபபு- விடுமுறையில் வாழ்த்து அட்டைகளை நாமேதயாரிக்க மற்றும் குழந்தைகளுக்கு ஆரம்ப கல்வி கற்க என இரண்டு சாப்ட்வேர்கள் பதிவிட்டிருந்தேன். இரண்டு நாட்களுக்குப்பிறகு பதிவுக்கு வருபவர்கள் பதிவிறக்கம் செய்ய வசதியாக இன்று பதிவிறக்கம் செய்யகூடிய சாப்ட்வேர் ஏதும் பதிவிடவில்லை.இன்று புதியவர்களுக்காக இந்த பதிவினை பதிவிட்டுள்ளேன்.புதியவர்களுடன் நீங்களும் இதனை தெரிந்துகொள்ளுங்கள்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

10 comments:

மாணவன் said...

புதியவர்கள் அறிந்துகொள்ள சிறப்பாகவும் தெளிவாகவும் எழுதியுள்ளீர்கள் நன்றி சார்...

NAGA said...

வேலன் சார்,உமது இடுகைகளை தவறாமல் படிக்கிறேன். பதிவுகளில் விண்டோஸின் படம் எப்படி போடுகிறீர் என்பதை பற்றி ஒரு பதிவிட்டால் பரவாயில்லை.நன்றி
அரவரசன்

Chitra said...

Thank you.

dharumaidasan said...

mikka nandri vazzzzzzzzzgha valamudan

தமிழ் மகன் said...

மிக்க நன்றி.

வேலன். said...

மாணவன் கூறியது...
புதியவர்கள் அறிந்துகொள்ள சிறப்பாகவும் தெளிவாகவும் எழுதியுள்ளீர்கள் நன்றி சார்...


நன்றி சிம்பு சார்..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
வாழக்வளமுடன்.
வேலன்.

வேலன். said...

NAGA கூறியது...
வேலன் சார்,உமது இடுகைகளை தவறாமல் படிக்கிறேன். பதிவுகளில் விண்டோஸின் படம் எப்படி போடுகிறீர் என்பதை பற்றி ஒரு பதிவிட்டால் பரவாயில்லை.நன்றி
அரவரசன்//

பதிவிடுகின்றேன் அரவரசன் சார்....
தங்கள் வருகைக்கும் கருத்துககும் நன்றி...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

Chitra கூறியது...
Thank you.ஃ

நன்றி சகோதரி...
தங்கள் வ்ருகைக்கும் கருத்துககும் நன்றி...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

dharumaidasan கூறியது...
mikka nandri vazzzzzzzzzgha valamudanஃ

நன்றி சார்....
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

தமிழ் மகன் கூறியது...
மிக்க நன்றிஃஃ


நன்றி தமிழ்மகன் சார்...
வாழ்க வளமுடன்.
வேலன்.

Related Posts Plugin for WordPress, Blogger...