வேலன்-படங்களை பல துண்டுகளாக்கி மீண்டும் சேர்க்க.

படங்களை துண்டுதுண்டாக மாற்றி பின்னர் மீண்டும் சேர்ப்பதிலே தனி இன்பம். இந்த சாப்ட்வேரில் அதைப்போல நாம் நமக்கு விருப்பமான படங்களை துண்டுகளாக்கி மீண்டும் சேர்க்கலாம். 2 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.
இந்த சாப்ட்வேரை பதிவிற்க்கம் செய்து நீங்கள் இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
அவர்கள் அதிலேயே 3 படங்களை இணைத்துள்ளார்கள். நாம் நமக்கு விருப்பமான படத்தையும்கொண்டுவரலாம்.
நான் இங்கு இந்த புலிகளின் படத்தை தேர்வு செய்துள்ளேன். இதில் படங்களை துண்டுகளாக்கும் எண்ணிக்கையை நாம் விருப்பபடி மாற்றிக கொள்ளலாம்.
இதில் உள்ள ஸ்லைடரை நகர்த்துவது மூலம் வேண்டிய எண்ணிக்கையை கொண்டுவரலாம்.இதன் கீழே உள்ள மேக் பஸில் make puzzle கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.இதில் படங்கள் துண்டுதுண்டாக கலைந்து இருக்கும்.
படங்களின் அமைப்பின் படி நாம் சேர்க்க ஆரம்பிக்கலாம்.இதன் மேல்புறம் வேண்டிய டூல்கள் உள்ளது. படங்களை சேர்ப்பதில் சிரமம் உள்ளதா - அடுத்த படத்துண்டு எது என்று கிளிக் செய்ய தானே சேர்ந்துவிடும். அதைப்போல மொத்த படமும் தானே சேர்க்கவும் செய்யலாம்.பெரிது படுத்தியும் பார்க்கலாம்.
படங்கள் சேர்த்ததும் வந்துள்ள படம்.கீழே-
மற்றும் ஒரு இயற்கை காட்சி அமைந்துள்ள படம்”-
மற்றும் ஒரு பதிவரின் படம்-
ஏற்கனவே இதுபோல் படம் சேர்க்கும் சாப்ட்வேரை நான் போட்டிருந்தாலும் இது சற்று வித்தியாசமாக இருக்கவே இதனை பதிவிட்டுள்ளேன்.குழந்தைகள் மட்டும் அல்ல பெரியவர்களும் விருப்பபட்டு விளையாடுவார்கள்.பயன்படுத்திப்பாருங்கள் .கருத்துக்களை கூறுங்கள்.


வாழ்க வளமுடன்.
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

14 comments:

மாணவன் said...

வழக்கம்போலவே அருமை வேலன் சார்
பயனுள்ள மென்பொருள் வித்தியாசமாகத்தான் இருக்கிறது பயன்படுத்திபார்த்திடவேண்டியதுதான்
பகிர்ந்தமைக்கு நன்றி சார்

தேனம்மை லெக்ஷ்மணன் said...

மிக அருமை ...பகிர்வுக்கு நன்றி வேலன்..

கக்கு - மாணிக்கம் said...

மாப்ஸ்

Chitra said...

Puzzle!! Super!!

சே.குமார் said...

மிக அருமை...

மாணவன் said...

வேலன் சார்,
நான் பதிதாக வலைத்தளம் தொடங்கி பதிவு எழுத ஆரம்பித்துள்ளேன்
தாங்கள் எனது வலைத்தளத்திற்கு வருகைபுரிந்து கருத்துக்களை பதிவு செய்யுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்...
பின் குறிப்பு: பதிவுலகில் எனது குருவான மதிப்பிற்குரிய திரு. வேலன் சார்(velang.blogspot.com) , திரு. ஜி எஸ் ஆர் (ஞானசேகர்) (gsr-gentle.blogspot.com) மற்றும் எனது நண்பர்கள்,பதிவுலக நண்பர்கள் நண்பிகள் அனைவருக்கும் எனது சின்ன (அர்ப்பனிப்பு) படைப்பு இக்கவிதை தொகுப்பு....

உங்களின் ஆசிர்வாதத்தோடும் மற்ற நண்பர்களின் துனையோடும் இனைந்து நானும் பயனிக்கிறேன் வலைப்பூவில்...

http://urssimbu.blogspot.com

எஸ்.கே said...

சூப்பர்!

வேலன். said...

மாணவன் கூறியது...
வழக்கம்போலவே அருமை வேலன் சார்
பயனுள்ள மென்பொருள் வித்தியாசமாகத்தான் இருக்கிறது பயன்படுத்திபார்த்திடவேண்டியதுதான்
பகிர்ந்தமைக்கு நன்றி சா//
மாணவன் கூறியது...
வேலன் சார்,
நான் பதிதாக வலைத்தளம் தொடங்கி பதிவு எழுத ஆரம்பித்துள்ளேன்
தாங்கள் எனது வலைத்தளத்திற்கு வருகைபுரிந்து கருத்துக்களை பதிவு செய்யுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்...
பின் குறிப்பு: பதிவுலகில் எனது குருவான மதிப்பிற்குரிய திரு. வேலன் சார்(velang.blogspot.com) , திரு. ஜி எஸ் ஆர் (ஞானசேகர்) (gsr-gentle.blogspot.com) மற்றும் எனது நண்பர்கள்,பதிவுலக நண்பர்கள் நண்பிகள் அனைவருக்கும் எனது சின்ன (அர்ப்பனிப்பு) படைப்பு இக்கவிதை தொகுப்பு....

உங்களின் ஆசிர்வாதத்தோடும் மற்ற நண்பர்களின் துனையோடும் இனைந்து நானும் பயனிக்கிறேன் வலைப்பூவில்...

http://urssimbu.blogspot.com//

தங்கள் வருகைக்கும்கருத்துக்கும் நன்றி சிம்பு சார்...என்றும் உங்களுக்கு எனது அன்பும் ஆசிர்வாதமும் உண்டு..தங்கள் தளம் பார்த்தேன் மிக்க மகிழ்ச்சி...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

தேனம்மை லெக்ஷ்மணன் கூறியது...
மிக அருமை ...பகிர்வுக்கு நன்றி வேலன்ஃஃ

நன்றி சகோதரி..தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி...
வாழக் வளமுடன்.
வேலன்.

வேலன். said...

கக்கு - மாணிக்கம் கூறியது...
மாப்ஸ்ஃஃ

மாம்ஸ்....

வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

Chitra கூறியது...
Puzzle!! Super!!ஃஃ

நன்றி சகோதரி...
வாழக்வளமுடன்.
வேலன்.

வேலன். said...

சே.குமார் கூறியது...
மிக அருமை..ஃஃ

நன்றி குமார் சார்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

எஸ்.கே கூறியது...
சூப்பர்!ஃஃ

நன்றி நண்பரே...
வாழ்க வளமுடன்.
வேலன்.

தமிழ் மகன் said...

ரொம்ப நல்லா இருக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...