வேலன்- வாழைப்பழம் சாப்பிடும் விளையாட்டு

வாழைப்பழம் வேண்டாம் என்று சொல்பவர்கள் யாராவது உண்டா? இந்த விளையாட்டு வாழைப்பழம் சாப்பிடும் விளையாட்டு. என்ன இதில் உள்ள பேயை ஏமாற்றி நாம் வாழைப்பழம் சாப்பிடவேண்டும். நாம் கொஞ்சம் ஏமாந்தால் பேய் நம்மை சாப்பிட்டுவிடும்.400 கே.பி. அளவுள்ள மிக சின்ன சாப்ட்வேரை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை கிளிக் செய்ததும் உங்களுக்கு கீழ் கண்ட விண்டோஓப்பன் ஆகும்.
நடுவில் உள்ள மனிதனை கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். நீங்கள் கீ போர்டில் உள்ள அம்புகுறிகளை பயன்படுத்தி வாழைப்பழம் இருக்கும் இடத்திற்கு வந்து வாழைப்பழம் சாப்பிடவேண்டும். 
வெற்றிகரமாக அந்த விண்டோக்களில் உள்ள வாழைப்பழங்களை நீங்கள் சாப்பிட்டதும் உங்களுக்கு அடுத்த லெவேல் வரும்.. இதில் வாழைப்பழங்கள் நடுவே பேய் காவல் இருக்கும். இதனை ஏமாற்றி சாப்பிடவேண்டும்.நீல கலர் பாக்ஸை நீங்கள் கதவாக உபயோகித்துக்கொள்ளலாம்.
ஒவ்வொரு லெவலாக செல்ல செல்ல விளையாட்டு கடினமானதாக இருக்கும். அதைப்போல் ஒன்றுக்கும் மேற்பட்ட பேய்கள் உங்களை சாப்பிட்டு விட துடிக்கும். பார்க்கலாம் நீங்கள் வாழைப்பழம் சாப்பிடுகின்றீர்களா - அல்லது பேய் உங்களை சாப்பிடுகின்றதா என்று....!இதுபோல சின்ன சின்ன விளையாட்டுக்களை நாமே உருவாக்கலாம். முதலில விளையாட்டுக்களை பாருங்கள். கடைசியாக உருவாக்கும் வித்தையை காணலாம்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

24 comments:

DrPKandaswamyPhD said...

பின்னூட்டமிடுவதைக் கண்டுபிடித்து விட்டேன். வாழைப்பழத்தையும் தரவிறக்கிவிட்டேன். வாழைப்பழம் எனக்கு மிகவும் பிடிக்கும்.

குவைத் தமிழன் said...

நல்ல தகவல்

http://kuwaittamils.blogspot.com/2010/10/blog-post_03.html

கக்கு - மாணிக்கம் said...

போங்க மாப்ள, உங்களுக்கு கொழந்த மனசுதான் தெரியும் ஆனாக்க,அதுக்காக வாழப்பழம் வெச்சுத்தான் வெளையாடனுமா?
அது பதிலா ..................................ஒரு கிங் பிஷரு........... இல்லன்னா.......அட ஒரு ஹனிகேன் .....ரோல்லிங் ராக் .......போஸ்டர்ஸ் ......போய்யா. வாழபழமும், குச்சிமுட்டாயும், குரவி ரொட்டியும்!

கக்கு - மாணிக்கம் said...

//வாழைப்பழம் எனக்கு மிகவும் பிடிக்கும்.

Dr.K.Kandaswamy.

அதான் எங்களுக்கு தெரியுமே .....!!

சே.குமார் said...

நல்ல தகவல் .

தமிழ் உதயம் said...

விளையாட்டை உருவாக்கவும் கற்று தாருங்கள்

"தாரிஸன் " said...

விளையாட்டு பிள்ளை ஆயிடீன்களே வேலன் சார்....

நான் பதிவுலகுக்கு புதியவன். இப்போதுதான் சில பதிவுகள் வெளியட ஆரம்பித்துள்ளேன்.
எனக்கு அந்த பதிவுகளை எப்படி திரட்டிகளில் கொண்டு சேர்ப்பது என்று தெரியவில்லை!!
மேலும் எந்த தளம் தானாக பதிவுகளை திரட்டும்...
எந்த தளத்திருக்கு பதிவுகளை நாமாக கொண்டு சென்று இணைக்க வேண்டும் என்று தெரியவில்லை...

தங்களை போன்ற பதிவுலக பெரியவர்கள் உதவி இருந்தால் நாளை நானும் உங்களை போல் ஒரு நல்லா பதிவராக வாய்ப்பு கிடைக்கும் .

உதவி செய்வீர்களா??

எஸ்.முத்துவேல் said...

திருப்பதி கடவுளை உங்கள் கணினியில் ஆராதனை செய்யலாம்

addrass : http://srism.blogspot.com/

வேலன் சார் மிக அருமையான பதிவு..

நன்றி......

ஈரோடு தங்கதுரை said...

நல்ல கருத்துக்கள், வாழ்த்துக்கள் . அப்புறம் , ஜெயா டிவி -ல் மக்கள் அரங்கம் நிகழ்ச்சியில் நான் பேசியதை ஒரு பதிவாக போட்டுள்ளேன் . அதையும் ஒரு நடை வந்து பார்த்துவிட்டு போங்கள். http://erodethangadurai.blogspot.com/

suthanthira-ilavasa-menporul.com said...

ஒரு லட்சம் அலெக்ஸா ரேங்கை உடைத்ததற்கு வாழ்த்துகள்.

மச்சவல்லவன் said...

அனைத்து பதிவுகளும், தொடந்து படித்து பதிவிறக்கம் செய்தும், பயனடையும் எங்களுக்கு, நல்ல பதிவுகளை ஆர்வம் குறையாமல் பதிந்துவரும் உங்களின் சேவைகள் தொடற வாழ்த்துக்கள்.

வேலன். said...

DrPKandaswamyPhD கூறியது...
பின்னூட்டமிடுவதைக் கண்டுபிடித்து விட்டேன். வாழைப்பழத்தையும் தரவிறக்கிவிட்டேன். வாழைப்பழம் எனக்கு மிகவும் பிடிக்கும்.
ஃஃ

நன்றி டாக்டர்..தங்கள் வருகைக்கும் கருததுக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

குவைத் தமிழன் கூறியது...
நல்ல தகவல்

http://kuwaittamils.blogspot.com/2010/10/blog-post_03.html

நன்றி நண்பரே...
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

கக்கு - மாணிக்கம் கூறியது...
போங்க மாப்ள, உங்களுக்கு கொழந்த மனசுதான் தெரியும் ஆனாக்க,அதுக்காக வாழப்பழம் வெச்சுத்தான் வெளையாடனுமா?
அது பதிலா ..................................ஒரு கிங் பிஷரு........... இல்லன்னா.......அட ஒரு ஹனிகேன் .....ரோல்லிங் ராக் .......போஸ்டர்ஸ் ......போய்யா. வாழபழமும், குச்சிமுட்டாயும், குரவி ரொட்டியும்ஃஃ

ஆஹா...என்னிடம் என்ன உள்ளதோ அதை வைத்துதானே நான் விளையாட முடியும்....வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மாம்ஸ்...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

கக்கு - மாணிக்கம் கூறியது...
//வாழைப்பழம் எனக்கு மிகவும் பிடிக்கும்.

Dr.K.Kandaswamy.

அதான் எங்களுக்கு தெரியுமே .....!!
அவரையும் நீங்கள் விட்டுவைக்கவிலையா,,?

வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

சே.குமார் கூறியது...
நல்ல தகவல்ஃ

நன்றி குமார் சார்..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

தமிழ் உதயம் கூறியது...
விளையாட்டை உருவாக்கவும் கற்று தாருங்கள்ஃஃ

கற்று தருகின்றேன் உதயம் சார்.உங்களுக்கு இல்லாமலா?

வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

"தாரிஸன் " கூறியது...
விளையாட்டு பிள்ளை ஆயிடீன்களே வேலன் சார்....

நான் பதிவுலகுக்கு புதியவன். இப்போதுதான் சில பதிவுகள் வெளியட ஆரம்பித்துள்ளேன்.
எனக்கு அந்த பதிவுகளை எப்படி திரட்டிகளில் கொண்டு சேர்ப்பது என்று தெரியவில்லை!!
மேலும் எந்த தளம் தானாக பதிவுகளை திரட்டும்...
எந்த தளத்திருக்கு பதிவுகளை நாமாக கொண்டு சென்று இணைக்க வேண்டும் என்று தெரியவில்லை...

தங்களை போன்ற பதிவுலக பெரியவர்கள் உதவி இருந்தால் நாளை நானும் உங்களை போல் ஒரு நல்லா பதிவராக வாய்ப்பு கிடைக்கும் .

உதவி செய்வீர்களா??
ஃஃ

நண்பருக்கு இதைப்பற்றி ஏற்கனவே நான் விரிவாக பதிவிட்டுள்ளேன். உங்கள் பார்வைக்காக அதன் லிங்க் இணைத்துள்ளேன். பாருங்கள்.
http://velang.blogspot.com/2010/06/10.html

வாழ்கவளமுடன்.
வேலன்.

வேலன். said...

எஸ்.முத்துவேல் கூறியது...
திருப்பதி கடவுளை உங்கள் கணினியில் ஆராதனை செய்யலாம்

addrass : http://srism.blogspot.com/

வேலன் சார் மிக அருமையான பதிவு..

நன்றி......
ஃஃ

நன்றி முத்துவேல்...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

ஈரோடு தங்கதுரை கூறியது...
நல்ல கருத்துக்கள், வாழ்த்துக்கள் . அப்புறம் , ஜெயா டிவி -ல் மக்கள் அரங்கம் நிகழ்ச்சியில் நான் பேசியதை ஒரு பதிவாக போட்டுள்ளேன் . அதையும் ஒரு நடை வந்து பார்த்துவிட்டு போங்கள். http://erodethangadurai.blogspot.com/
வந்தேன் பார்த்தேன் தங்கதுரை சார்..
வாழ்த்துக்கள்..வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

suthanthira-ilavasa-menporul.com கூறியது...
ஒரு லட்சம் அலெக்ஸா ரேங்கை உடைத்ததற்கு வாழ்த்துகள்.
ஃஃ

தங்கள் ஆசிர்வாதத்திற்கும் வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி சார்...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

மச்சவல்லவன் கூறியது...
அனைத்து பதிவுகளும், தொடந்து படித்து பதிவிறக்கம் செய்தும், பயனடையும் எங்களுக்கு, நல்ல பதிவுகளை ஆர்வம் குறையாமல் பதிந்துவரும் உங்களின் சேவைகள் தொடற வாழ்த்துக்கள்.
//

நன்றி மச்சவலலவன். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்.
வேலன்.

V Dhakshanamoorthy said...

வேலன் சார்-நல்ல கருத்து-நல்ல தகவல்
மிகவும் உபயோகமாக
உள்ளது.
நன்றி !

Sunitha said...

vow. Very nice game.
Sunitha @ http://tamiltospokenenglish.blogspot.com/

Related Posts Plugin for WordPress, Blogger...