வேலன்-போட்டோஷாப் - விதவிதமான மலர்களின் பிரஷ் டூல்கள்.

அழகான புகைப்படம் இருக்கும். அதில் மேலும் அழகாக்க ஒரு டிசைனை அதில் சேர்த்துவிட்டால் சூப்பராக மாறிவிடும். விதவிதமான மலர்கள் மற்றும் இலை டிசைனுக்காகவே போட்டோஷாப்பில் பிரஷ்கள் உள்ளது. இந்த பிரஷ் டூலை பதிவிறக்கம செய்து உங்கள் போட்டோஷாப்பில் இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள். இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.

சாதாரண புகைப்படம் கீழே-

இதில் அனைத்து வித டிசைன்கள் மொத்தமாக போட்டுள்ளேன்.படத்திற்கு எது தேவையோ அதை மட்டும் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

இது பார்டர் டிசைன். தேவையான கலர் தேர்வு செய்து கொள்ளவும்.
இதர் டிசைன்கள் கீழே-






இதைப்போலவே விதவிதமாக 20 டிசைன்கள் இந்த பிரஷ்ஷில் உள்ளது. உங்களுக்கு எது தேவையோ அதனை படத்திற்கு ஏற்ப வேண்டிய அளவில் வேண்டிய கலரில் எடுத்து பொருத்திக்கொள்ளுங்கள்.
பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

பின்குறிப்பு- நாளை ஞாயிறு கடை உண்டு. மறக்காமல் வந்து விடுங்கள்.


பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

7 comments:

மாணவன் said...

மிகவும் பயனுள்ள பிரஷ் டூல்கள்
பகிர்ந்தமைக்கு நன்றி வேலன் சார்......

மச்சவல்லவன் said...

நல்ல பதிவு சார் .
வாழ்த்துக்கள்...

வேலன். said...

மாணவன் கூறியது...
மிகவும் பயனுள்ள பிரஷ் டூல்கள்
பகிர்ந்தமைக்கு நன்றி வேலன் சார்.ஃஃ

நன்றி சிம்பு சார்...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

மச்சவல்லவன் கூறியது...
நல்ல பதிவு சார் .
வாழ்த்துக்கள்.ஃஃ

நன்றி மச்சவல்லவன் சார்.தங்கள்வ ருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
வாழ்க வளமுடன்.
வேலன்.

sakthi said...

அன்புள்ள வேலன் சார் ,
brush tool பற்றிய விளக்கம் அருமை ,வாழ்த்துக்கள் .
நட்புடன் ,வாழ்க வளமுடன்
கோவை சக்தி

வேலன். said...

sakthi கூறியது...
அன்புள்ள வேலன் சார் ,
brush tool பற்றிய விளக்கம் அருமை ,வாழ்த்துக்கள் .
நட்புடன் ,வாழ்க வளமுடன்
கோவை சக்தி//

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சக்தி சார்..
வாழ்க வளமுடன்.
வேலன்.

ஆ.ஞானசேகரன் said...

தேவையான ஒன்றுதான்.... நன்றி வேலன் சார்

Pages (150)1234 Next
Related Posts Plugin for WordPress, Blogger...