வேலன்-போட்டோஷாப்-நொடியில் மேக்ஸி சைஸ் புகைப்படம் ரெடி செய்ய

போட்டோஷாப்பில் நாம் ஏற்கனவே பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்தை ஆக்ஷன் டூல் மூலம் கொண்டுவருவதைப்பற்றி பார்த்தோம். இன்று போட்டோவில் அதே ஆக்ஷன்டூல் மூலம் மேக்ஸி Maxi புகைப்படங்கள் கொண்டுவருவது பற்றி பார்க்கலாம். 1 கே.பி. அளவுள்ள இந்த ஆக்ஷன் டூலை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.
ஏற்கனவே நீங்கள் போட்டோஷாப்பில் ஆக்ஷன் டூலை இணைப்பது பற்றி பார்த்திருப்பீர்கள். அதன்படி இந்த ஆக்ஷன் டூலையும் போட்டோஷாப்பில் இணைத்துக்கொள்ளுங்கள. இப்போது மேக்ஸி சைஸ் போட்டோ கொண்டுவர விரும்பும் புகைப்படத்தை தேர்வு செய்து கொள்ளுங்கள்.நான் இந்த குழந்தையின் புகைப்படத்தை தேர்வு செய்துள்ளேன்.
மேக்ஸி ஆக்ஷன் டூல் மூலம் முகத்தை மட்டும்தேர்வு செய்து என்டர் கொடுத்தேன்.
முகம் மட்டும் மேக்ஸி சைஸில் வந்துள்ளதை கவனியுங்கள்.
இதைப்போலவே இந்த சிறுமியின் புகைப்படமும்-
ஆக்ஷன் டூல் மூலம் தேர்வு செய்துள்ளேன்-
இறுதியாக வந்துள்ள படம் கீழே-
இதைப்போலவே பச்சைக்கிளியின் புகைப்படமும்.-
தேவையான படத்தில் தேவையான பகுதிமட்டும் இந்த மேக்ஸி ஆக்ஷன் டூல் மூலம் எளிதில் கொண்டுவரலாம். இதில் நான் Portrait,.Landscape என இரண்டு மேக்ஸி ஆக்ஷன் டூல்களை இணைத்துள்ளேன்.தேவையானதை தேவையான இடத்தில் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.ஆல்பங்களில் ஒட்டப்படும் நமது பெரும்பாலான புகைப்படங்கள் மேக்ஸி அளவிலேயே இருக்கும்.மேக்ஸி டூலை பயன்படுத்திப்பாருங்கள. கருத்துக்களை கூறுங்கள்.

வாழ்க வளமுடன்.
வேலன்.

பின்குறிபபு- நாளை ஞாயிறு கடை உண்டு.அவசியம் கடைக்கு வருகை தாருங்கள்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

29 comments:

மாணவன் said...

வேலன் சார் வழக்கம்போலவே அசத்தல்
குழந்தையின் படம் செம க்யூட்
பகிர்ந்தமைக்கு நன்றி
என்றும் நட்புடன்
மாணவன்

எஸ்.கே said...

அருமை! அற்புதம்!

பி.நந்தகுமார் said...

பி.நந்தகுமார, காங்கேயம் வேலன் அண்ணா புகைப்படத்துறையில் விரைவில்6*4 (மேக்ஸி) சாப்ட்வேர் தந்தமைக்கு நன்றி! இன்று முதல் நீங்கள் தரும் ஒவ்வொரு சாப்ட்வேருக்கும் தனி தனி தட்டில் பதிவு செய்ய உள்ளேன்

சேலம் மதன் said...

வணக்கம் வேலன் சார் இது என்னுடைய முதல் கருத்து...
சமீப காலமாக நான் பார்த்த தமிழ் தளங்களில் software சம்பந்தமாக அறுசுவைகளில் தகவல்களை தருவதில் முதலிடம் உங்களுக்குதான் வேலன் சார்.
நான் மிகைபடுத்தி கூறவில்லை. நமக்கு தெரிந்ததை ஒருவர் அல்லது இருவருக்கு சொல்வதே பெரிது ஆனால் நீங்கள் எந்த வித எதிர்பார்ப்பின்றி எண்ணிலடங்கா இணைய வாசிகளுக்கு குறிப்பாக இளையதலை முறையினருக்கு நம் தாய்மொழியில் எடுத்து சொல்வதில் என்னை பொருத்தவரையில் பெரும்பங்கு வகிக்கிறிர்கள்.
தொடர்ந்து இந்த பணியைச் செய்ய எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிய வேண்டுகின்றேன்..
மிக்க நன்றி......

uma said...

இந்த பகிர்வு மிகவும் அருமை நன்றி

பிரவின்குமார் said...

அருமை நண்பரே..! தொடர்ந்து அசத்துங்க..!!

கக்கு - மாணிக்கம் said...

// 2. வேலன்
http://velang.blogspot.com
Alexa Rank 103,342 //'

மாப்ள நீங்க இரண்டாவதா வந்திருகீங்க, முதல்ல வந்துள்ளது நம்ம ஆசான் சூர்யா கண்ணன்.
மிக்க மகிழ்ச்சியான,பெருமையான செய்தி.
வாழ்த்துக்கள் மாப்ஸ்..

தங்கம்பழனி said...

அருமையான பதிவு.. பயனுள்ள பதிவுகளையே தினம் பதியும் உங்களுக்கு நன்றி

ம.தி.சுதா said...

நன்றாக விளக்கியுள்ளீர்கள் நன்றி..

மாணவன் said...

// 2. வேலன்
http://velang.blogspot.com
Alexa Rank 103,342 //'

வாழ்த்துக்கள் சார்....
உங்கள் பணி மென்மேலும் ஓங்க வேண்டும் விரவில் முதலிடம் வர மீண்டும் வாழ்த்துக்கள்

வேலன். said...

மாணவன் கூறியது...
வேலன் சார் வழக்கம்போலவே அசத்தல்
குழந்தையின் படம் செம க்யூட்
பகிர்ந்தமைக்கு நன்றி
என்றும் நட்புடன்
மாணவன்

நன்றி சிம்பு சார்...தங்கள் வருகைக்கும் கருததுக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

எஸ்.கே கூறியது...
அருமை! அற்புதம்ஃ

நன்றி எஸ்.கே. சார்...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

பி.நந்தகுமார் கூறியது...
பி.நந்தகுமார, காங்கேயம் வேலன் அண்ணா புகைப்படத்துறையில் விரைவில்6*4 (மேக்ஸி) சாப்ட்வேர் தந்தமைக்கு நன்றி! இன்று முதல் நீங்கள் தரும் ஒவ்வொரு சாப்ட்வேருக்கும் தனி தனி தட்டில் பதிவு செய்ய உள்ளேன்

நன்றி நந்தகுமார்.தங்கள் வருகைக்கும ்கருத்துக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

சேலம் மதன் கூறியது...
வணக்கம் வேலன் சார் இது என்னுடைய முதல் கருத்து...
சமீப காலமாக நான் பார்த்த தமிழ் தளங்களில் software சம்பந்தமாக அறுசுவைகளில் தகவல்களை தருவதில் முதலிடம் உங்களுக்குதான் வேலன் சார்.
நான் மிகைபடுத்தி கூறவில்லை. நமக்கு தெரிந்ததை ஒருவர் அல்லது இருவருக்கு சொல்வதே பெரிது ஆனால் நீங்கள் எந்த வித எதிர்பார்ப்பின்றி எண்ணிலடங்கா இணைய வாசிகளுக்கு குறிப்பாக இளையதலை முறையினருக்கு நம் தாய்மொழியில் எடுத்து சொல்வதில் என்னை பொருத்தவரையில் பெரும்பங்கு வகிக்கிறிர்கள்.
தொடர்ந்து இந்த பணியைச் செய்ய எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிய வேண்டுகின்றேன்..
மிக்க நன்றி......

நன்றி மதன் சார்...தங்களுடைய முதல் கருத்திலேயே பசுமரத்தாணிபோல் நச்சென்று கருத்து சொல்லிஉள்ளீர்கள். நன்றி...எல்லாம் உங்களைப்போன்றோரின் அன்பும் ஆசிர்வாதமும் தான்...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

uma கூறியது...
இந்த பகிர்வு மிகவும் அருமை நன்றி

நன்றி சகோ...
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

பிரவின்குமார் கூறியது...
அருமை நண்பரே..! தொடர்ந்து அசத்துங்க..!ஃ

நன்றி பிரவின் குமார்..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

கக்கு - மாணிக்கம் கூறியது...
// 2. வேலன்
http://velang.blogspot.com
Alexa Rank 103,342 //'

மாப்ள நீங்க இரண்டாவதா வந்திருகீங்க, முதல்ல வந்துள்ளது நம்ம ஆசான் சூர்யா கண்ணன்.
மிக்க மகிழ்ச்சியான,பெருமையான செய்தி.
வாழ்த்துக்கள் மாப்ஸ்..

ஆஹா...சைதாப்பேட்டை சாமியார் என்பதை நிருபித்துவிட்டீர்கள். ஒரு மாதமாக எங்கே இமயமலை சென்றிருந்தீர்களா? ஒரு மாதத்திற்கு முன் வந்த செய்தியை இப்போதுதான் தாங்கள் கருத்துரையில் போட்டுள்ளீர்கள்.உங்களின் விரைவான தகவலுக்கு நன்றி...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

தங்கம்பழனி கூறியது...
அருமையான பதிவு.. பயனுள்ள பதிவுகளையே தினம் பதியும் உங்களுக்கு நன்றிஃ

நன்றி தங்கம் பழனி ...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

ம.தி.சுதா கூறியது...
நன்றாக விளக்கியுள்ளீர்கள் நன்றி.ஃஃ

நன்றி சகோ......தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

மாணவன் கூறியது...
// 2. வேலன்
http://velang.blogspot.com
Alexa Rank 103,342 //'

வாழ்த்துக்கள் சார்....
உங்கள் பணி மென்மேலும் ஓங்க வேண்டும் விரவில் முதலிடம் வர மீண்டும் வாழ்த்துக்கள்
ஃஃ

உங்கள் போன்றோரின் அன்பும் ஆசிர்வாதம் இருநு்தால் போதும நண்பரே...தற்போது 85,000 க்குள் வந்துவிட்டேன்...
வாழ்க வளமுடன்.
வேலன்.

PalaniWorld said...

வெகு அருமை வேலன் சார் தொடர்க உங்கள் அரும்பணி

GANESAN said...

வேலன் சார் வழக்கம்போலவே அசத்தல்
குழந்தையின் படம் செம க்யூட்
பகிர்ந்தமைக்கு நன்றி
என்றும் நட்புடன்
M GANESAN SUPERINTENDENT
NCC GROUP HQ TIRUCHY

venkat said...

வணக்கம் வேலன் சார் இது என்னுடைய முதல் கருத்து...
சமீப காலமாக நான் பார்த்த தமிழ் தளங்களில் software சம்பந்தமாக அறுசுவைகளில் தகவல்களை தருவதில் முதலிடம் உங்களுக்குதான் வேலன் சார்.
நான் மிகைபடுத்தி கூறவில்லை. நமக்கு தெரிந்ததை ஒருவர் அல்லது இருவருக்கு சொல்வதே பெரிது ஆனால் நீங்கள் எந்த வித எதிர்பார்ப்பின்றி எண்ணிலடங்கா இணைய வாசிகளுக்கு குறிப்பாக இளையதலை முறையினருக்கு நம் தாய்மொழியில் எடுத்து சொல்வதில் என்னை பொருத்தவரையில் பெரும்பங்கு வகிக்கிறிர்கள்.
தொடர்ந்து இந்த பணியைச் செய்ய எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிய வேண்டுகின்றேன்..
மிக்க நன்றி......
venkat

வேலன். said...

PalaniWorld கூறியது...
வெகு அருமை வேலன் சார் தொடர்க உங்கள் அரும்பணி

நன்றி பழனி சார்..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

GANESAN கூறியது...
வேலன் சார் வழக்கம்போலவே அசத்தல்
குழந்தையின் படம் செம க்யூட்
பகிர்ந்தமைக்கு நன்றி
என்றும் நட்புடன்
M GANESAN SUPERINTENDENT
NCC GROUP HQ TIRUCHY

நன்றி கணேசன் சார்..தங்கள் வ்ருகைக்கும் கருததுக்கும் நன்றி ...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

venkat கூறியது...
வணக்கம் வேலன் சார் இது என்னுடைய முதல் கருத்து...
சமீப காலமாக நான் பார்த்த தமிழ் தளங்களில் software சம்பந்தமாக அறுசுவைகளில் தகவல்களை தருவதில் முதலிடம் உங்களுக்குதான் வேலன் சார்.
நான் மிகைபடுத்தி கூறவில்லை. நமக்கு தெரிந்ததை ஒருவர் அல்லது இருவருக்கு சொல்வதே பெரிது ஆனால் நீங்கள் எந்த வித எதிர்பார்ப்பின்றி எண்ணிலடங்கா இணைய வாசிகளுக்கு குறிப்பாக இளையதலை முறையினருக்கு நம் தாய்மொழியில் எடுத்து சொல்வதில் என்னை பொருத்தவரையில் பெரும்பங்கு வகிக்கிறிர்கள்.
தொடர்ந்து இந்த பணியைச் செய்ய எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிய வேண்டுகின்றேன்..
மிக்க நன்றி......
venkat
நன்றி வெங்கட்.

வாழ்க வளமுடன்.
வேலன்.

தமிழ்த்தோட்டம் said...

அருமை பயனுள்ள டிப்ஸ்

SRINIVASAN said...

SRINIVASAN said sir vanakkam . thangal valankierukkum action tool enakku upayokamakam than. download saitha action toolai photoshopil evvaru inaippathu enpathu thirieavillai. pls sollunga. nantri. by srinivasan

AFZAL said...

வேலன் சார் -மேக்ஸி சைஸ் ஆக்சன் டவுன்லோட் செய்ய முடியவில்லை. தயவு செய்து என் மின்னஞ்சலுக்கு அனுப்பி தர முடியுமா சார் ? மிக்க நன்றி.

Related Posts Plugin for WordPress, Blogger...