வேலன்-ஆங்கில டிக்ஷனரியும் - அறிவு விருத்தியும்.

தமிழ்க்கு கோனார் உரை - மேப்பிற்கு அட்லாஸ் - வரிசையில் ஆங்கில டிக்ஷ்னரி என்றாலே ஆக்ஸ்போர்ட் தான். இன்று ஆக்ஸ்போர்ட் டிக்ஷனரியை பார்கக்லாம். 7 எம.பி. கொள்ளளவு கொண்ட டிக்ஷனரியின் உடன் அறிவு வளர்ச்சிக்கென ஆங்கில வார்த்தை அறிந்துகொள்ளும் விளையாட்டும்இதில் உள்ளது இதன் விஷேஷம். இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன்ஆகும். 
இதில் உள்ள சர்ச் காலத்தில் தேவையான வார்த்தையை கொடுத்தால் அதற்கான விளக்கம் கிடைக்கும். சாதாரண டிக்ஷரிதானே இது என நீங்கள் கேட்பது புரிகின்றது. இதிலேயே அறிவு வளர்ச்சிக்கான விளையாட்டும் இணைந்துள்ளது.இதில் மேல்புறம் உள்ள கேம் கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன்ஆகும்.அதில் உள்ள ஆக்டிவிட்டி கிளிக் செய்ய 4 விதமாக நமக்கு கிடைக்கும்.
Baffle என்பதில் 16 எழுத்துக்களுடன் கட்டம் கிடைக்கும். அதில் தேவையான வார்த்தையை நாம் தேர்வு செய்யவேண்டும்.எவ்வளவு வார்த்தைகளை எவ்வளவு நேரத்திற்குள் தேர்வு செய்கின்றமோ அதற்கு ஏற்ப நமக்கு ஸ்கோர் கிடைக்கும்.
இதைப்போலவே Scramble.வரும் எழுத்துக்களுக்கு ஏற்ப வார்த்தையை தேர்வு செய்யவேண்டும்.
கீழே உள்ள விண்டோவில் உங்களுக்கு எளிதில் புரியும் என நினைக்கின்றேன்.
இதைப்போலவே Conundrum என்பதிலும் தேவையான வார்த்தையை தேர்வு செய்யவேண்டும்.
கொஞ்சம் அதிக அளவு ஆங்கில அறிவு தேவைப்படுவதால் நம்மைவிட நமது குழந்தைகள் எளிதில் இதற்கு விடைகண்டு விளையாடுவார்கள்.நீங்களும் விளையாடுங்கள். புதுபுது வார்த்தைகளை தெரிந்துகொள்ளுங்கள்.
பதிவுகளை பாருங்கள். கரு்த்துக்களை கூறுங்கள்.

வாழ்க வளமுடன்.
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

20 comments:

மாணவன் said...

அருமை வேலன் சார்,
நமது ஆங்கில அறிவை வளர்த்துக்கொள்ள மிகவும் உதவியாய் இருக்கும் பயனுள்ள டிக்சனரி பகிர்ந்தமைக்கு நன்றி சார்

இன்றயை காலகட்டத்திற்கு ஆங்கில அறிவு மிகவும் அவசியமான ஒன்று

உங்கள் பணி மென்மேலும் சிறக்க வேண்டும்
நன்றி
என்றும் நட்புடன்
உங்கள் மாணவன்

மாணவன் said...

இதைப்போல கல்வி சம்பந்தமான பதிவுகளை உங்களிடமிருந்து இன்னும்
எதிர்பார்க்கிறேன் சார்

நன்றி

Anonymous said...

வேலன் அவர்களே உங்கள் சேவை எங்களுக்கு நாளும் தேவை. தொடருங்கள். வாழ்த்துக்கள். நன்றியுடன் யாழ்

ஜெயந்த் கிருஷ்ணா said...

மாணவர்களுக்கும், மற்றவர்களுக்கும் மிகவும் பயனுள்ள ஓன்று...

பொன் மாலை பொழுது said...

இனிமே தாங்காது, நல்ல ,பெரிய இடமா பாருங்க ஊருக்கு வெளியே. முதலில் பேபி கிளாஸ், அப்புறம் UKG,LKG. பின்னர் இசுகூலு, அப்பறம் மெட்ரிகுலேசன் ,அப்புறம் காலேஜி, டென்டல் காலேஜி, மெண்டல் காலேஜி,பிரசவ காலேஜி, அப்பறம்......................ஆஹா ஆஸ்ரமம் !!

எப்டி ?? நல்ல ஐடியா இல்ல?!
சீக்கிரம் மாப்ள.

Chitra said...

Informative. Thank you.

காங்கேயம் P.நந்தகுமார் said...

வேலண்ணா velang ஒரு சாப்ட்வேர் அங்காடி. அதில் எண்ணற்ற சாப்ட்வேர்களை பதிவிறக்கம் செய்து கொளகிறேன். போகிற போக்கை பார்த்தால் 500 ஜி.பி.யும் முழுமையாகி விடும்போல் உள்ளது. டிக்ஸ்னரி சாப்ட்வேரை பதிவிறக்கம் செய்தேன். உம்மை எப்படி பாரட்டுவது என்றே தெரியவில்லை! வேலண்ணா கீழ்கண்ட என் மின்னஞ்சல் முகவரிக்கு நீங்கள் தொடர்பு கொள்ளவும் vinothmaligai@gmail.com

நட்புடன் ஜமால் said...

மிக்க நன்றிங்கோ ...

dharumaidasan said...

VERY VERY GOOD WORK FOR YOUNGSTERS FOR THIER FUTURE DEVELOPMENT IN STUDIES. THANK U VERY MUCH SIR . ALL THE BEST FOR YOUR EFFORTS.

TallyKarthick said...

அருமை நண்பா,

மிகவும் பயனுள்ள மென்பொருள்
பகிர்ந்தமைக்கு நன்றி

உங்கள் பணி மென்மேலும் சிறக்க வேண்டும்

வேலன். said...

மாணவன் கூறியது...
அருமை வேலன் சார்,
நமது ஆங்கில அறிவை வளர்த்துக்கொள்ள மிகவும் உதவியாய் இருக்கும் பயனுள்ள டிக்சனரி பகிர்ந்தமைக்கு நன்றி சார்

இன்றயை காலகட்டத்திற்கு ஆங்கில அறிவு மிகவும் அவசியமான ஒன்று

உங்கள் பணி மென்மேலும் சிறக்க வேண்டும்
நன்றி
என்றும் நட்புடன்
உங்கள் மாணவன்//

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சிம்பு சார்.

வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

மாணவன் கூறியது...
இதைப்போல கல்வி சம்பந்தமான பதிவுகளை உங்களிடமிருந்து இன்னும்
எதிர்பார்க்கிறேன் சார்

நன்றிஃஃ

நன்றி.பதிவிடுகின்றேன் நண்பரே...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

பெயரில்லா கூறியது...
வேலன் அவர்களே உங்கள் சேவை எங்களுக்கு நாளும் தேவை. தொடருங்கள். வாழ்த்துக்கள். நன்றியுடன் யாழ்

நன்றி யாழ்....வாழ்த்துக்கு நன்றி
வாழ்க வளமுடன்.
வேலன.

வேலன். said...

வெறும்பய கூறியது...
மாணவர்களுக்கும், மற்றவர்களுக்கும் மிகவும் பயனுள்ள ஓன்றுஃ

நன்றி நண்பரே...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

கக்கு - மாணிக்கம் கூறியது...
இனிமே தாங்காது, நல்ல ,பெரிய இடமா பாருங்க ஊருக்கு வெளியே. முதலில் பேபி கிளாஸ், அப்புறம் UKG,LKG. பின்னர் இசுகூலு, அப்பறம் மெட்ரிகுலேசன் ,அப்புறம் காலேஜி, டென்டல் காலேஜி, மெண்டல் காலேஜி,பிரசவ காலேஜி, அப்பறம்......................ஆஹா ஆஸ்ரமம் !!

எப்டி ?? நல்ல ஐடியா இல்ல?!
சீக்கிரம் மாப்ளஃ

அட..எதுக்கு எல்கேஜி...காலேஜ் எல்லாம்..வாங்க டைரக்டாகவே ஆஸ்ரமம் ஆரம்பித்துவிடலாம்.
வாழ்கவளமுடன்.
வேலன்.

வேலன். said...

Chitra கூறியது...
Informative. Thank you.ஃ

நன்றி சகோதரி...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

பி.நந்தகுமார் கூறியது...
வேலண்ணா velang ஒரு சாப்ட்வேர் அங்காடி. அதில் எண்ணற்ற சாப்ட்வேர்களை பதிவிறக்கம் செய்து கொளகிறேன். போகிற போக்கை பார்த்தால் 500 ஜி.பி.யும் முழுமையாகி விடும்போல் உள்ளது. டிக்ஸ்னரி சாப்ட்வேரை பதிவிறக்கம் செய்தேன். உம்மை எப்படி பாரட்டுவது என்றே தெரியவில்லை! வேலண்ணா கீழ்கண்ட என் மின்னஞ்சல் முகவரிக்கு நீங்கள் தொடர்பு கொள்ளவும் vinothmaligai@gmail.com

நன்றி நந்தகுமார்..உங்கள் அன்பும் ஆசிர்வாதம் மட்டும்போதும்...
வாழ்க வளமுட்ன.
வேலன்.

வேலன். said...

நட்புடன் ஜமால் கூறியது...
மிக்க நன்றிங்கோ ஃஃ

வருகைக்கு நன்றிங்கோ..அடிக்கடி வாங்கோ....
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

dharumaidasan கூறியது...
VERY VERY GOOD WORK FOR YOUNGSTERS FOR THIER FUTURE DEVELOPMENT IN STUDIES. THANK U VERY MUCH SIR . ALL THE BEST FOR YOUR EFFORTS.ஃஃ

நன்றி சார்...தாங்கள் கேட்ட பதிவு தயார்செய்துகொண்டுவருகின்றேன்.விரைவில் பதிவிடுகின்றேன்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

karthick கூறியது...
அருமை நண்பா,

மிகவும் பயனுள்ள மென்பொருள்
பகிர்ந்தமைக்கு நன்றி

உங்கள் பணி மென்மேலும் சிறக்க வேண்டும்ஃ

நன்றி கார்த்திக்..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
வாழ்க வளமுடன்.
வேலன்.

Related Posts Plugin for WordPress, Blogger...