வேலன்-போட்டோ மேனேஜர்


சில குறிப்பிட்ட பார்மெட் வகை புகைப்படங்கள் போட்டோஷாப்பில் தான் ஓப்பன் ஆகும். ஆனால் இந்த சாப்ட்வேரில் அந்த வகை புகைப்படங்களையும் ஓப்பன செய்து பார்க்கலாம். போட்டோ வியுவரில் புகைப்படத்தை வேண்டிய அளவு பெரிது படுத்திப்பார்ககலாம்.திருப்பலாம்.கொஞ்சம் பெரிய சாப்ட்வேராக 125 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக்செய்யவும்.உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன ஆகும்.தேவையான டிரைவ் தேர்வு செய்ததும் உங்களுக்கு வலதுபுறம் படங்கள் ஓப்பன் ஆகும்.
ஸ்லைட் ஷோ அமைக்கும் வசதியும் உள்ளது.வீடியொ பைல்களும ஓப்பன ஆகும்.
வீடியோ பைல்களை ப்ரிவியு பார்க்கலாம்.
நேரடியாக சிடியில் காப்பி செய்யும் வசதியும் உள்ளது.
கற்றது கைம்மண் அளவு .கல்லாதது உலகலவு என்பது போல் நாம் என்ன தான் படங்களில் விளக்கினாலும் வீடியோ படத்தில் பார்ககும் சுகமே தனிதான். இதற்கான வீடியோ டுடோரியலை பாருங்கள்.

பதிவினை பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.


பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

14 comments:

மாணவன் said...

போட்டோஷாப்பில் மீண்டும் ஒரு அசத்தல் பதிவு வேலன் சார்...
மிகவும் பயனுள்ள மென்பொருள்
பகிர்ந்தமைக்கு நன்றி சார்

Chitra said...

very nice. :-)

அன்புடன் மலிக்கா said...

நல்லவிளக்கத்துடன் கற்றுதருகிறீகள்.
வாழ்த்துக்கள் ..

Rajakamal said...

very good information mr velan sir,

எஸ்.கே said...

மீண்டும் நல்ல பதிவு! நன்றி! வாழ்த்துக்கள்!

ஆ.ஞானசேகரன் said...

நன்று...
நன்றி உங்களுக்கு

Sunitha said...

super post

sunitha @ http://tamiltospokenenglish.blogspot.com/

வேலன். said...

மாணவன் கூறியது...
போட்டோஷாப்பில் மீண்டும் ஒரு அசத்தல் பதிவு வேலன் சார்...
மிகவும் பயனுள்ள மென்பொருள்
பகிர்ந்தமைக்கு நன்றி சார்
//

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும்நன்றி சிம்பு சார்...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

Chitra கூறியது...
very nice. :-)ஃ

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

அன்புடன் மலிக்கா கூறியது...
நல்லவிளக்கத்துடன் கற்றுதருகிறீகள்.
வாழ்த்துக்கள் .ஃஃ

நன்றி சகோ...தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

Rajakamal கூறியது...
very good information mr velan sir,

நன்றி நண்பரே...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

எஸ்.கே கூறியது...
மீண்டும் நல்ல பதிவு! நன்றி! வாழ்த்துக்கள்ஃஃ

நன்றி நண்பரே..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

ஆ.ஞானசேகரன் கூறியது...
நன்று...
நன்றி உங்களுக்கு

நன்றி ஞர்னசேகரன்சார்...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

Sunitha கூறியது...
super post

sunitha @ http://tamiltospokenenglish.blogspot.com/
ஃஃ

நன்றி சகோதரி...தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி....
வாழ்க வளமுடன்.
வேலன்.

Related Posts Plugin for WordPress, Blogger...