வேலன்:-சிடி டிவிடிக்களை காப்பி செய்ய-3nity cd dvd burner.

சிடி டிவிடிக்களை சுலபமாக காப்பி செய்ய.

3nity CD DVD BURNER ஆனது சிறந்த சாப்ட்வேராக திகழ்கின்றது. இதன் மூலம்  CDs, DVDs, BD-R and HD-DVD களை காப்பி செய்யமுடியும். இந்த சாப்ட் வேரினை பயன்படுத்தி Data on CD-R /CD-RW /DVD+R  /DVD-R / DVD+RW / DVD-RW / DVD+R DL / DVD-R DL /DVD-RAM / HD-DVD-R / HD-DVD-R DL / BD-R / BD-RE / BD-R DL/ BD-RE DL காப்பி (Burn) செய்வதோடு அல்லாமல் erase rewritable discs, create bootable discs, burn on the fly, burn disc-images (ISO files), and create your own ISO files போன்ற பணிகளை சுலபமாக செய்யலாம்இதன் இணையதளம் சென்று இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும்.
 இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 நாம் காப்பி செய்ய விரும்பும் பைல்களை நமது கம்யூட்டரில் உள்ள டிரைவிலிருந்து தேர்வு செய்து இதில் உள்ள முதல் காலத்தில் டிராக் அன்டு டிராப் முறையில் இழுத்துவிடவும். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
இதில் கீழே உள்ள விண்டோவில் நமக்கான டிவிடியின் பைல அளவு சுலபமாக தெரியும் அதை வைத்து நாம் டிவிடியின் அளவினை நிர்ணயி்த்துக்கொள்ளலாம். இறுதியாக இதில் மேலே உள்ள பர்ன் கிளிக் செய்து நம்மிடம் உள்ள டிவிடி டிரைவில் டிவிடியை உட் செலுத்த நமக்கான டிவிடி காப்பி ஆகிவிடும். பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்க வளமுடன், 
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...