பேஸ் புக் கணக்கினை நிரந்தரமாக நீக்கிட நீங்கள் கீழ்கண்ட யூஆர்எல் முகவரியை தட்டச்சு செய்யவும்.www.facebook.com/help/delete_account உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
இதில் உள்ள டெலிட் மை அக்கவுண்ட கிளிக் செய்திடவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
உங்களுடைய பாஸ்வேர்ட் தட்டச்சு செய்து இதில் கேட்கப்பட்டுள்ள கேள்விக்கு பதிலளித்து பின்னர் ஓ.கே.தரவும்.உங்களுக்கான பேஸ்புக் கணக்கு நிரந்தரமாக நீக்கப்பட்டுவிட்டது. நீங்கள் அதனை மீண்டும் பெறவேண்டுமானால் 15 நாட்களுக்குள் உங்களுடைய இமெயில் முகவரி மூலம் சென்று உங்களுடைய பேஸ்புக் கணக்கினை மீட்டெடுக்கலாம். பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
வேலன்.
1 comments:
பயனுள்ள தகவல்
நன்றி
Post a Comment