மிகவும் எளிதான இந்த பிடிஎப் ரீடர் 2 எம்.பி. கொள்ளளவு கொண்டது. இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில முதலில் உள்ள பைல் டேபினை கிளிக் செய்து உங்களுக்கான பிடிஎப் பைலினை தேர்வு செய்யவும். முழு பக்கம் இரட்டை பக்கம் என நாம் நம்முடைய பிடிஎப் பைலினை பார்க்கும் விதங்களை தேர்வு செய்துகொள்ளலாம். மேலும் பிடிஎப் பைலினை வேண்டியவாறு திருப்பிக்கொள்ளலாம்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
இதில முதலில் உள்ள பைல் டேபினை கிளிக் செய்து உங்களுக்கான பிடிஎப் பைலினை தேர்வு செய்யவும். முழு பக்கம் இரட்டை பக்கம் என நாம் நம்முடைய பிடிஎப் பைலினை பார்க்கும் விதங்களை தேர்வு செய்துகொள்ளலாம். மேலும் பிடிஎப் பைலினை வேண்டியவாறு திருப்பிக்கொள்ளலாம்.
இதில் உள்ள சூம் கிளிக் செய்து தேவையான எண்ணினை உள்ளீடு செய்து பக்கங்களை முழு அளவில் பார்க்கலாம்.இதில் நேரடியாக பிரிண்ட எடுக்கும் வசதியும் கொடுக்கப்பட:டுள்ளது. பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
0 comments:
Post a Comment