இணையம் பயன்படுத்துகையில் ஒவ்வொரு அப்ளிகேஷனுக்கும் நாம் பாஸ்வேர்ட் கொடுததுஇருப்போம். கடவுச்சொல்லை நினைவில் வைத்திருப்போம். அல்லது எதிலாவது குறித்துவைத்து இருப்போம். ஆனால் அதனை மறந்துவிட்டாலோ அல்லது எழுதிவைத்த குறிப்பு தொலைந்துவிட்டாலோ அதனை மீட்டு நமது கடவுச்சொல்லை கண்டுபிடிக்க இந்த சாப்ட்வேர் பயன்புடுகின்றது. 5 எம்.பி. கொள்ளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
சில நிமிடங்கள் காத்திருப்பிற்கு பின்னர் நீங்கள் எந்த எந்த அப்ளிகேஷன்களில் கடவுச்சொல்லை பயன்படுத்துகின்றீர்களோ அந்த அப்ளிகேஷன் பெயர் - பயனாளர் பெயர்.கடவுச்சொல் ஆகியன உங்களுக்கு தெரியும். அதனை நீங்கள் :சேமித்து வைப்பதொ அல்லது மொத்தமாக பிரிண்ட் எடுத்தோ வைத்துக்கொள்ளலாம். பயன்படுத்திப்பாருங்கள்.வாழ்க வளமுடன்
வேலன்.
0 comments:
Post a Comment