பாஸ்போர்ட்.விசா.ஐடி ஓளிப்படங்களை தயார் செய்ய இந்த மென்பொருள் பயன்படுகின்றது. 65 எம்.பி கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் https://www.pixel-tech.eu/idphotos-pro/#about செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
முதலில் உங்களிடம் உள்ள புகைப்படத்தினை தேர்வு செய்திடவும்.தேர்வு செய்த ஒளிப்படத்தின் இடது கண்ணின் மையத்தினை தேர்வு செய்யவும்.
பின்னர் வலது கண்ணின் மையத்தினை தேர்வு செய்திடவும். பின்னர் முகத்தினை தேர்வு செய்திடவும். அடுத்து நெக்ஸ்ட் கிளிக் செய்யவும்.
உங்களுக்கு விதவிதமான ஒளிப்படங்கள் கிடைக்கும். இதில் உங்களுக்கு எந்த ஒளிப்படம் தேவையோ அதனை தேர்வு செய்திடவும்.
தேவையான ஒன்றினை மட்டுமொ அல்லது மொத்த ஒளிப்படத்தினையோ தேர்வு செய்து பிரிண்ட் கொடுக்கவும். உங்களுக்கான படம் தயார்.ஒளிப்படத்தினை நீங்கள் பாஸ்போர்ட் எடுக்கவோ.விசா எடுக்கவோ.ஐடி கார்ட்டுக்காகவோ நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.
வாழ்கவளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
முதலில் உங்களிடம் உள்ள புகைப்படத்தினை தேர்வு செய்திடவும்.தேர்வு செய்த ஒளிப்படத்தின் இடது கண்ணின் மையத்தினை தேர்வு செய்யவும்.
பின்னர் வலது கண்ணின் மையத்தினை தேர்வு செய்திடவும். பின்னர் முகத்தினை தேர்வு செய்திடவும். அடுத்து நெக்ஸ்ட் கிளிக் செய்யவும்.
பாஸ்போர்ட் புகைப்படத்தில் உங்களுக்கு தேவையான நாட்டினை தேர்வு செய்திடவும்.
எல்லாம் முடிந்ததும் உங்களுக்கான ஒளிப்படம் உங்களுக்கு கிடைக்கும்
தேவையான ஒன்றினை மட்டுமொ அல்லது மொத்த ஒளிப்படத்தினையோ தேர்வு செய்து பிரிண்ட் கொடுக்கவும். உங்களுக்கான படம் தயார்.ஒளிப்படத்தினை நீங்கள் பாஸ்போர்ட் எடுக்கவோ.விசா எடுக்கவோ.ஐடி கார்ட்டுக்காகவோ நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.
வாழ்கவளமுடன்
வேலன்.
0 comments:
Post a Comment