புகைப்படங்களை வேண்டிய அளவிற்கு கொண்டுவரவும் வேண்டிய அளவிற்கு பிக்ஸல் அளவினை குறைக்கவும் இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. 2 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் தேவையான புகைப்படத்தினை தேர்வு செய்து இன்ஸ்டால் செய்யவும்.இதன் மேற்புறத்தில் புகைப்படம் எந்த அளவிற்கு வேண்டுமோ அந்த அளவுகளை கொடுத்துள்ளார்கள்.600x480.800x600,1024x768,1280x1024 என அளவுகள் கொடுத்துள்ளார்கள். தேவையானதை தேர்வு செய்யலாம். அதுபோல புகைப்படத்தினை வேண்டியவாறு சுழற்றவும் செய்யலாம்.
பிக்ஸல் அளவினை தேர்வு செய்து அதற்கேற்ப புகைப்படத்தினை நாம் சேமித்து வைக்கலாம்.
மேற்கண்ட பணிகள் விரைந்து செய்து முடிக்க முடிவதால் நமது நேரம் மிச்சமாகின்றது. நீங்களும் பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
0 comments:
Post a Comment