இணைய ப்ரவ்சர்களில் நாம் பயன்படுத்தும் கூகுள்குரோமின் கடவுச்சொற்களை அறிந்துகொள்ள இந்த மென்பொருள் பயன்படுகின்றது. இதன்இணையதளம் சென்று இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக்செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் இந்த மென்பொருளை இயக்கவும்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
இப்போது நீங்கள்குரோமில் பயன்படுத்திய பயன்படுத்துகின்ற அனைத்து இணையதளங்களின் யூஆர்எல் முகவரி மற்றும் அதன் கடவுச்சொல் உங்களுக்கு தெரியவரும். அதனை தனியே நீங்கள் கணினியில் சேவ் செய்து வைத்துக்கொள்ளலாம்.பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.
0 comments:
Post a Comment