பேஸ்புக்கில் வரும் வீடியோவினை நாம் பதிவிறக்கம் செய்து பின்னர் விரும்பும சமயம் பார்வையிடலாம். முதலில் உங்களுக்கான பேஸ்புக் கணக்கினை திறக்கவும். பின்னர் அதில் நீங்கள் பதிவிறக்கம் செய்ய உள்ள வீடியோவினை தேர்வு செய்யவும. பின்னர் வீடியோவினை ஒடவிடவும. பின்னர் வீடியோவின் மீது கர்சர் வைத்து ரைட் கிளிக் செய்யவும. கீழே உள்ள விண்:டோவில் பாருங்கள்.
அதில் உள்ள Show Video URL என்பதனை கிளிக் செய்யவும. உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் :ஆகும்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
அதில் உள்ள Show Video URL என்பதனை கிளிக் செய்யவும. உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் :ஆகும்.
அந்த யூஆர்எல் ;முகவரியை காப்பி செய்து வேறு ஒரு புதிய விண்டோவில் திறக்கவும. உங்களுக்கான வீடியோ பிளே ஆகும். அதனை நிறுத்திவிட்டு இப்போது யூஆர்எல் முகவரிக்கு வாருங்கள். அதில் உள்ள WWW என்பதனை நீக்கிவிட்டு அந்த இடத்தில் . m என தட்டச்சு செய்து என்டர் செய்யுங்கள். உங்களுக்கான புதிய பக்கம் ஓப்பன் :ஆகும். அதில் வீடியோவினை ஓடவிட்டு பின்னர் ரைட் கிளிக் செய்து Save Video Us என்பதனை தேர்வு செய்யவும். உங்கள் வீடியோ சேமிக்கவிரும்பும் இடத்தினையும் தேர்வு செய்து ஒ.கே.தாருங்கள். உங்களுக்கான வீடியோ உங்கள் கணிணியில் நீங்கள் விரும்பிய இடத்தில் இருப்பதனை காணலாம். பயன்படுததிப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
0 comments:
Post a Comment