நன்றியுடன் திரும்பி பார்க்கின்றேன்.
கடந்த 13.12.2008 அன்று முதன் முதலாக
பதிவை ஆரம்பித்து 21.05.2009 வரை
100 பதிவுகள் முடித்துவிட்டேன்.
இதுவரை 110 பேர் எனது பிளாக்கை
தொடர்கின்றார்கள்.இந்த அன்பு
உள்ளங்களுக்காக இந்த பதிவை அன்புடன்
சமர்ப்பிக்கின்றேன்.
கூகுளின் புதிய மாற்றத்தால் விடுபட்ட
முதல் 16 அன்பு நெஞ்சங்களின் புகைப்
பட பதிவை காண
இங்கு கிளிக் செய்யவும்
இங்கு கிளிக் செய்யவும்
எனது 100 பதிவுகளின் பகுதிவாரியான
தொகுப்புகளில் படைப்புகளை
வெளியிட்ட தேதிகளையும் வந்த
கருத்துக்களின் எண்ணிக்கையையும்
அடைப்புக்குள் குறித்துள்ளேன்.
படைப்புகள் கீழே:-
-----------------------------------------------------------------------------------------------
போட்டோஷாப் பற்றிய பதிவுகள்:- 16
தயாரிக்கும் முறை (23.12.2008) (6)
செய்வது (26.12.2008) (5)
கட்ஸ்-1 (04.01.2009) (4)
புகைப்படங்கள் பார்க்க (20.01.2009) (10)
புகைப்படங்களை வெளியிட (03.02.2009)(8)
புகைப்படங்களை பார்வையிட (06.02.2009) (10)
நமது புகைப்படத்தை போஸ்டர்சைஸில்
நமது புகைப்படத்தை போஸ்டர்சைஸில்
அச்சிட(18.03.2009)(22)
பாடம்-1 (07.03.2009) (30)
பாடம்-1 (07.03.2009) (30)
பாடம்-5 (03.04.2009) (16)
பாடம்-8 (13.05.2009)(14)
------000--------
இலவச மென்பொருள்கள் :- 30
நமது கம்யூட்டரில் விண்வெளி (24.12.2008)(4)
இசையுடன் டைப் அடிக்க (25.12.2008) (5)
இசையுடன் டைப் அடிக்க (25.12.2008) (5)
கற்றுக்கொள்ள (29.12.2008) (4)
அளவுள்ள ஃபைல்களை அனுப்ப (31.12.2008)(2)
சரியான தீனி (03.01.2009)(4)
தயாரிப்பு குறியீடுகளைக்காண (05.01.2009)(6)
போடுதல் (06.01.2009)(8).
குழந்தையாகலாம் (08.01.2009)(2)
கொள்ள (12.01.2009)(1)
நாம் அன்றாடம் உண்ணும்
நாம் அன்றாடம் உண்ணும்
உணவின் அட்டவணை. (12.01.2009) (4)
மற்றும் தமிழ்பாண்ட்கள் (16.01.2009)(3)
இரட்டையர்களை கண்டுபிடிக்க (17.01.2009)(4)
கம்யூட்டர் அகராதி (17.01.2009)(0)
இரட்டையர்களை கண்டுபிடிக்க (17.01.2009)(4)
கம்யூட்டர் அகராதி (17.01.2009)(0)
பிளேயர் (18.01.2009) (4)
MJ PEGGER. (21.01.2009)(2)
ஆட்டோரன் ஈட்டர்
MJ PEGGER. (21.01.2009)(2)
ஆட்டோரன் ஈட்டர்
(Autorun Eater) (23.01.2009) (0)
TREE SIZE PROFESSIONAL (24.01.2009)(6)
TREE SIZE PROFESSIONAL (24.01.2009)(6)
டிரைவர்களை தேடி பதிவிறக்க (01.02.2009)(2)
இ-மெயிலில் பூங்கொத்து அனுப்ப (15.02.2009)(2)
பைல் நோட் (15.02.2009)(8)
வலைப்பதிவில் ஸ்லைட்ஷோ
வலைப்பதிவில் ஸ்லைட்ஷோ
வரவழைப்பது எப்படி? (21.02.2009) (2)
A.V.G. ஏவிஜி ஆண்டி வைரஸ் (27.02.2009)(1)
PDF பைலை உருவாக்குவது எப்படி? (28.02.2009)(9)
DVD கட்டர் உபயோகிப்பது எப்படி? (03.03.2009)(14)
செய்வது எப்படி? (09.03.2009) (8)
குயிக் டைம் -இலவச பிளேயர் (17.03.2009) (12).
இணையத்தில் அலாரம் செட் செய்ய (23.03.2009) (14)
அனைத்து இணையதள
அனைத்து இணையதள
பார்க்க (24.03.2009)(18)
CONVERTER (05.04.2009)(14)
(Easy way to find Relationship) (14.05.2009) (4)
---000---
காட்ட (28.01.2009) (10)
வரவழைக்க (30.01.2009)(8)
பாடலை ஒலிபரப்ப (05.02.2009) (6)
எப்படி? (11.02.2009) (6)
கம்யூட்டரில் ஆடியோ
கம்யூட்டரில் ஆடியோ
பதிவு செய்ய (19.02.2009) (12)
எப்படி? (24.02.2009) (14)
பேட் அடிப்பது எப்படி? (02.03.2009) (8)
கீ போர்ட் கீ கள் பாடம் -1 (11.03.2009) (2)
பழுதடைந்த ஜிப் பைல்களில்
பழுதடைந்த ஜிப் பைல்களில்
இருந்து தகவல்களை மீட்டெடுக்க (13.03.2009) (4)
பாஸ்வேர்ட் கொடுதது பாதுகாக்க (15.03.2009)(2)
கம்யூட்டர் திரையில் ஆன் கீ-போர்ட்
உபயோகிப்பது எப்படி? (30.03.2009)(10)
உபயோகிப்பது எப்படி? (30.03.2009)(10)
எப்படி? (07.04.2009)(26)
பிளாக்கில் அதிக அளவு M.B. படங்களை
பதிவேற்றுவது எப்படி? (09.04.2009)(13)
பதிவேற்றுவது எப்படி? (09.04.2009)(13)
செய்வது எப்படி? (14.04.2009)(16)
கணிணியில் இலவச டைரி (26.04.2009)(4)
இன்டர்நெட் -அறிந்துகொள்ள
இன்டர்நெட் -அறிந்துகொள்ள
வேண்டியவை-பகுதி-1. (18.05.2009)(10)
---000---
ஆங்கில பாடம் சம்பந்தமான பதிவுகள்:- 7
பாடம்-3 MY THINGS-2 (26.04.2009) (4)
பாடம் 6 My Games. (17.05.2009)
---000---
(15.12.2008)(13)
பைல் எக்ஸ்டென்ஷன்கள்
பைல் எக்ஸ்டென்ஷன்கள்
காணுதல் (27.12.2008) (5)
கன்னியாகுமரியில்
கன்னியாகுமரியில்
காலை கதிரவன் (30.12.2008)(4)
இந்தியாவை (07.01.2009)
32 ஆவது புத்தகக் கண்காட்சி
32 ஆவது புத்தகக் கண்காட்சி
- 4ஆம் நாள் (11.01.2009)
-ஒருநாள்-30ரூபாய்
-ஒருநாள்-30ரூபாய்
-நகர்வலம் (14.01.2009)(3)
பார்வையிட (27.01.2009)(6).
சிறுவர்களுக்கான பிரத்தியேக
சிறுவர்களுக்கான பிரத்தியேக
சேமிப்பு கணக்கு (21.02.2009) (4)
கொஞ்சம் ருசிக்கலாமா? (22.02.2009)(1).
கூகுள் அபாய எச்சரிக்கை (26.02.2009)(14)
எப்படி? (13.12.2008) (6)
டியுப் லைட் VS நாம் (22.12.2008) (5)
மின்கட்டணம் நாமே சரிபார்க்கும்
மின்கட்டணம் நாமே சரிபார்க்கும்
முறை (27.12.2008) (8)
-பாகம் 2. (10.01.2009)
இணையத்தில் மின்கட்டணம்
இணையத்தில் மின்கட்டணம்
செலுத்த (15.01.2009) (8)
---000---
-பாகம்-1 (29.01.2009) (6).
சுலபமாக பார்க்க (13.02.2009) (4)
உங்கள் மரண தேதியை அறிய (19.02.2009)(4)
உங்கள் வயதை அறிய (29.03.2009)(14)
பை அறிய (10.05.2009)(6)
---000---
---000---
கல்வி சம்பந்தமான பதிவுகள்:-5
வேலன்:-10 & 12 வகுப்புக்கான
வேலன்:-10 & 12 வகுப்புக்கான
வினாத்தாள் வங்கி (09.01.2009)(3)
சிறந்த மாணவர்களுக்கு மத்திய
சிறந்த மாணவர்களுக்கு மத்திய
கல்லூரி முகவரிகள். (19.01.2009)(1)
அரசு தேர்வுகள். (19.01.2009)(2)
விவரம் (24.01.2009)(4).
---000---
---000---
தொலைபேசி தொடர்பான பதிவுகள்:-2
சென்னை,காஞ்சிபுரம்,திருவள்ளுவர்
சென்னை,காஞ்சிபுரம்,திருவள்ளுவர்
விவரம் (01.01.2009) (0)
BSNL வழங்கும் 20% தள்ளுபடி
BSNL வழங்கும் 20% தள்ளுபடி
(22.01.2009) (8)
---000---
---000---
(04.02.2009)(11)
பற்கள் பராமரிப்பு (12.02.2009) (14)
----------------------------------------------------------------------------------------------
அடிக்க அடிக்க தான் கருங்கல்லும்
அழகிய சிலையாகும் என்பார்கள்.
அதுபோல் உங்கள் மேலான கருத்துரை
யால்தான் என்னால் எனது தவறுகளை
திருத்தியும்-பிளாக்கை மேலும்
மெருகேற்றவும் முடிந்தது. மேலான
கருத்துக்களை வழங்கிய அன்பு உள்ளங்
களின் தொகுப்பு கீழே:-
உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்.
மறக்காமல் ஓட்டுப்போடுங்கள்.
வாழ்க வளமுடன்,
வேலன்.
19 comments:
வாழ்த்துக்கள்...
இதுவரை எழுதியது ஒன்றுமல்ல..
இன்னும் உயரங்களைத் தொட என் வாழ்த்துக்கள்...
மீ த ஃப்ஸ்ர்ட் ஆ ???
யூ நோ ஒய் ???
மீ த வெட்டி.... :-)
வாழ்த்துகள். தொடர்ந்து உங்கள் ஆக்கங்களை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.
உங்கள் பதிவுகள் நூறை தாண்டியமைக்கு வாழ்த்துக்கள் 10000 பதிவுகள் தாண்ட வாழ்த்தி கடவுளை பிரார்த்திக்கிறேன்.
நன்றி வாழ்க வளமுடன்
கடைக்குட்டி கூறியது...
வாழ்த்துக்கள்...
இதுவரை எழுதியது ஒன்றுமல்ல..
இன்னும் உயரங்களைத் தொட என் வாழ்த்துக்கள்...//
நன்றி கடைக்குட்டி அவர்களே..
வாழ்த்தியமைக்கு நன்றி
வாழ்க வளமுடன்
வேலன்.
கடைக்குட்டி கூறியது...
மீ த ஃப்ஸ்ர்ட் ஆ ???
யூ நோ ஒய் ???
மீ த வெட்டி.... :-)//
நன்றி நண்பரே...
வாழ்க வளமுடன்:,
வேலன்.
தமிழ்நெஞ்சம் கூறியது...
வாழ்த்துகள். தொடர்ந்து உங்கள் ஆக்கங்களை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.//
நன்றி நண்பரே...
வாழ்க வளமுடன்,
வேலன்.
வடிவேலன் ஆர். கூறியது...
உங்கள் பதிவுகள் நூறை தாண்டியமைக்கு வாழ்த்துக்கள் 10000 பதிவுகள் தாண்ட வாழ்த்தி கடவுளை பிரார்த்திக்கிறேன்.
நன்றி வாழ்க வளமுடன்//
வந்தமைக்கும் வாழ்த்தியமைக்கும் நன்றி நண்பரே...
வாழ்க வளமுடன்,
வேலன்.
வாழ்க வளமுடன்,
கொங்கு கோவை மாவட்டம் மற்றும் எல்லா பதிவு நண்பர்கள் சார்பாக வாழ்த்துக்கள் ,உங்க எழுத்துகள் தொடர எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் .
கோவை சக்தி
நன்றி நன்றி நன்றி ....
வேலன் சார் ,,,எத்தன முறைதான் நீங்க மத்தவங்களுக்கு சொல்லுவீங்க .
இந்த முறை நான் உங்களுக்கு சொல்றேன்
வாழ்க வளமுடன் !
:)
வாழ்த்துக்கள் உங்கள் பணி தொடரட்டும்.
http://ponmalars.blogspot.com
வாழ்த்துகள்..................
நூறு அல்ல நூறாயிரத்தை தாண்டி எழுத வாழ்த்துகள்
தொடரட்டும் உங்கள் பணி
வேலன்,
எல்லோருடைய வாழ்த்துகளும் வார்தைகளால் மட்டுமே வாழ்த்துகளள்ள,
அவை உங்களை தாகத்தோடு கூடிய புத்தாக்கத்தோடு பல புதிய உயரங்களைத் தொட உற்சாகம் குறையாமல் தொடங்கிய வேகத்தில் பயணித்திட என்றும் துணைவரும் என எப்போதும் எண்ணத்தில் கொண்டு வழக்கம் போல உங்கள் பணியை இத்தழிழுலக பதிவுலகத்திற்கு தங்கள் பொன்னான நேரத்தை செலவு செய்வதிற்கு
என்னாளும் எல்லோருடைய வாழ்த்துகளும் என்றும் தங்களுக்கு உண்டு என்று கூறிக்கொண்டு,
தங்கள் பணி மென்மேலும் சிறந்திட வாழ்த்துகள்.....
வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்
sakthi கூறியது...
கொங்கு கோவை மாவட்டம் மற்றும் எல்லா பதிவு நண்பர்கள் சார்பாக வாழ்த்துக்கள் ,உங்க எழுத்துகள் தொடர எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் .
கோவை சக்தி//
நன்றி நண்பர் கோவை சக்தி அவர்களே..
வந்தமைக்கும் கருத்துரை வழங்கியமைக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்,
வேலன்.
ஜுர்கேன் க்ருகேர்..... கூறியது...
நன்றி நன்றி நன்றி ....
வேலன் சார் ,,,எத்தன முறைதான் நீங்க மத்தவங்களுக்கு சொல்லுவீங்க .
இந்த முறை நான் உங்களுக்கு சொல்றேன்
வாழ்க வளமுடன் !
:)//
நன்றி நண்பர் ஜுர்கேன் க்ருகேர்...அவர்களே...
வாழ்க வளமுடன்,
வேலன்.
பொன்மலர் கூறியது...
வாழ்த்துக்கள் உங்கள் பணி தொடரட்டும்.
http://ponmalars.blogspot.com//
நன்றி பொன்மலர் அவர்களே...
வாழ்க வளமுடன்,
வேலன்
கிராமத்து பயல் கூறியது...
வாழ்த்துகள்..................
நூறு அல்ல நூறாயிரத்தை தாண்டி எழுத வாழ்த்துகள்
தொடரட்டும் உங்கள் பணி//
நன்றி கிராமத்துப்பயல் அவர்களே...
வாழ்க வளமுடன்,
வேலன்.
ந.முத்துக்குமார்-சிங்கப்பூர் கூறியது...
வேலன்,
எல்லோருடைய வாழ்த்துகளும் வார்தைகளால் மட்டுமே வாழ்த்துகளள்ள,
அவை உங்களை தாகத்தோடு கூடிய புத்தாக்கத்தோடு பல புதிய உயரங்களைத் தொட உற்சாகம் குறையாமல் தொடங்கிய வேகத்தில் பயணித்திட என்றும் துணைவரும் என எப்போதும் எண்ணத்தில் கொண்டு வழக்கம் போல உங்கள் பணியை இத்தழிழுலக பதிவுலகத்திற்கு தங்கள் பொன்னான நேரத்தை செலவு செய்வதிற்கு
என்னாளும் எல்லோருடைய வாழ்த்துகளும் என்றும் தங்களுக்கு உண்டு என்று கூறிக்கொண்டு,
தங்கள் பணி மென்மேலும் சிறந்திட வாழ்த்துகள்.....
வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்//
நன்றி நண்பர் முத்துக்குமார் அவர்களே..தாங்கள் கூறுவது முற்றிலும் உண்மையே..இந்த பதிவிற்கு நான் 6 மணிநேரம் செலவுசெய்து பதிவிடும் சமயம் என்னுடைய சிறு தவறால் அனைத்தும் டெலிட் ஆகிவிட்டது. மீண்டும் அதுபோல் பதிவிட கால தாமதமானது.என்னுடைய சிறு தவறால் 26-05-09 பதிவிட வேண்டிய பதிவு 28-05-09 அன்று பதிவிடமுடிந்தது.தாங்களை போன்றவர்களின் கருத்துக்களால் தான்
மீண்டும் உற்சாகமாகஎன்னை எழுததூண்டுகின்றது.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...
வாழ்க வளமுடன்,
என்றும் அன்புடன்,
வேலன்.
தமிழர்ஸ் - Tamilers கூறியது...
வாழ்த்துகள்!
உங்களது பதிவு தமிழர்ஸின் முதல் பக்கத்தில் பப்ளிஷ் ஆகிவிட்டது.
உங்கள் வருகைக்கு நன்றி,
அப்படியே ஓட்டுபட்டையை நிறுவி விட்டால் இன்னும் நிறைய ஓட்டுகள் கிடைக்கும்.
நன்றி
தமிழ்ர்ஸ்
நன்றி நண்பரே...
வாழ்க வளமுடன்,
வேலன்.
Post a Comment