|
For Free Heart Surgery - Contact:- 080-28411500, Fax: 080-28411502
Sri Sathya Sai Instituye of Medical Sciences, Whitefield, Bangalore,E mail:adminblr@sssihms.org.in (Any kind of Heart Surgery@Free of cost)
“TANKER” Tamilnadu Kidney research foundation.
Kidney related problems treatment free of cost.
DIALYSIS at free of cost call
(Ph:(+91)-044- 28273407/ (+91)-044- 43090998)
http://www.tankerfo undation. com/ambas. htm
FREE EDUCATION AND FREE HOSTEL FOR ANY HANDICAPED CHILDREN CONTACT +91- 9842062501,+91- 9894067506
VISIT www.friends2support.org YOU CAN POST YOUR BLOOD REQUEST AND SEARCH BLOOD DONOR LIST WITH CONTACT NUMBER FROM ALL OVER INDIA
www.justdial.com. You can find info on any company, product, or service in over 240 cities in India.
You can also call them up 24x7, on phone (69999999), a local call in 240 Indian cities.
Ask for anything, you'll get the info on the phone and/or by SMS within 30 secs, and this service is absolutely FREE!
---o0o------
மருத்துவம் சம்பந்தமானதால் எனக்கு தெரிந்த மருத்துவ குறிப்பையும் இங்கே குறிப்பிட விரும்புகின்றேன்.:-
வெயில் காலம் என்பதால் அதிகமாக வெயிலில் அலைபவர்களுக்கு நீர் சுருக்கு ஏற்படும்.(சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் சொல்லமுடியாத அளவு கடும் உபாதை) இவ்வாறு நீர்சுருக்கால் அவதிபடுபவர்கள் பனங்கல்கண்டு(மளிகை கடை --மற்றும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்)வாங்கி அதில் 50 கிராம் அளவில் எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் அதை கலக்கி பின் அதில் ஒரு எலுமிச்சம்பழம் சாறும் பிழிந்து கலக்கி சாப்பிட அரைமணிநேரத்தில் பரிபூரண நிவாரணம் கிடைக்கும்.
மருத்துவ சம்பந்தமான குறிப்பாதலால் வழக்கமான Just for jolly photos மற்றும் Psdபோட்டா டிசைன் போடவில்லை.
பதிவினை பாருங்கள்.கருத்தினை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன். பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்