நம்மிடம் உள்ள புகைப்படங்கள்.வீடியோக்களை டிவிடியாக மாற்ற இந்த மென்பொருள் பயன்படுகின்றது. 45 எம்பிகொளளவு கொண்ட இதன் இணையதளம் சென்று ;இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்திடவும். பின்னர் இதனை இன்ஸ்டால் செய்ததும் உஙக்ளுக:கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் கிரியேட டிவிடி என்பதனை தேர்வு செய்யுங்கள்கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
உங்களிடம் உள்ள புகைப்படங்கள் வீடியோக்களை தேர்வு செயதிடுங்கள்
டிவிடியின முகப்பில் வரும் டிவிடி யை தேர்வு செய்திடுங்கள் உங்கள் வலப்பக்கத்தில் நிறைய மாடல்கள் கொடுத்துள்ளார்கள். அதிலிருந்து ஒன்றை தேர்வு செய்திடுங்கள்.
புகைப்படத்திற்கு ஏற்ப ஆடியோவினை தேர்வு செய்து அது பிளே ஆகும் இடத்னையும் தேர்வு செய்திடுங்கள்.
உங்கள் அனைத்து பணிகளும் முடிந்து உங்களுக்கு திருப்தி என உணர்ந்தால் நீங்கள இதில் உள் ளபர்ன் கிளிக் செயதிடுங்கள்.
டிவிடி டிரைவில் காலி டிவிடியை உள்ளீடு செய்யுங்கள் சில நிமிடங்கள் காத்தருப்பிற்கு பின்னர் உங்களுக்கான டிவிடி உங்களுக்கு கிடைக்கும் பயன்படுததிப்பாருங்கள்.
வாழ்கவளமுடன
வேலன்
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்