ஆடியோ பைல்களில் குறிப்பிட்ட இடங்களில் மட்டும் வெட்டி எடுத்து வெட்டி எடுத்ததை எல்லால் ஒன்றாக சேர்த்து ஒரே ஆடியோவாக கேட்க இந்த சாப்ட்வேர்பயன்படுகின்றது.7 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் நாம் வெட்ட வேண்டிய ஆடியோ பைலினை தேர் வு செய்யவும்.
இதில் ஸ்டார்ட் என்ட பட்டன்கள் கொடுத்துள்ளார்கள். எந்த இடத்தில் இருந்து எந்த இடத்திற்கு பாடல்கள்தேவையோ அதனை தேர்வு செய்து பின்னர் கட் ஆடியோ கிளிக்செய்யவும். பிளே செய்து பார்க்கும் ;வசதியும் உள்ளதால் துல்லியமாக நாம் பாடலை கட் செய்துகொள்ளலாம்.
துண்டு துண்டாக வெட்டிய பாடல்களை ஒன்றாக இணைத்து ஒரே பைலாக மாற்றும் வசதியும் இதில்கொடுத்துள்ளார்கள். அதன்படி நாம் வெட்டப்பட்ட அனைத்து பாடல்களையும் ஓரே பாடலாக மாற்ற இதில் உள்ள ஆடியோ மேர்ஜ் கிளிக் செய்து ;ஒன்றாக்கலாம். வெட்டுவதும் ஒட்டுவதும் சுலபமாகி விடுகின்றது:. பயன்படுத்திப்பாருங்கள்.கருத்தக்களை கூறுங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்