விண்பாண்ட் வியூ -winfots view-பாகம்-2
நம்மிடம் உள்ள பாண்ட்களை சுலபமாக பார்க்க இந்த சாப்ட்வேர் உதவுகின்றது:. 30 கே.பி. அளவுள்ள இதனை பதிவிறகம் செய்ய் இங்கு கிளிக் செய்யவும். இதனை பதிவிறக்கம் செய்து கிளிக் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன ஆகும்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
நம்மிடம் உள்ள பாண்ட்களை சுலபமாக பார்க்க இந்த சாப்ட்வேர் உதவுகின்றது:. 30 கே.பி. அளவுள்ள இதனை பதிவிறகம் செய்ய் இங்கு கிளிக் செய்யவும். இதனை பதிவிறக்கம் செய்து கிளிக் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன ஆகும்.
இதில் நம் கணிணியில் உள்ள அனைத்து பாண்டகளும் தெரியவரும். இதிலேயே Sample 1 முதல் Sample 5 வரை கொடுத்துள்ளார்கள். கீழே உள்ள டேபில் நமது கணிணியில் நாம் இன்ஸ்டால் செய்துள்ள பாண்ட்களின் எண்ணிக்கை தெரியும்.தேவையான பாண்ட்டை தேர்வு செய்து தேவைப்பட்டால் பிரிண்ட்டும் செய்துகொள்ளலாம். பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள். வாழ்க வளமுடன் வேலன்.