இணையவழி பண்பலை மற்றும ;வானோலி நிகழ்ச்சிகளை கேட்க இந்த மென்பொருள் பயன்படுகின்றது. இதன்இணையதளம் சென்று இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் உள்ள நேரம் ஐகானினை கிளிக் செய்திட உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் தேவையான இணைய வானோலி யூஆர்எல் முகவரியை இணைக்கவும்.சேமிக்க விரும்பும் இடத்தினை தேர்வு செய்திடவும்.
இதில் மூன்று விதமான Guides கொடுத்துள்ளார்கள். அதில் Radio Show.Ratio Stations.Podcast என உள்ளது. அதில் ரேடியோஷோ கிளிக் செய்திட இணைய வழி வானோலி ஒலிபரப்பு நிலையங்கள் தெரியும்.
இதில் உள்ள செட்டிங்ஸ் கிளிக செய்திட கீழ்கண் டவிண்டோ ஓப்பன் ஆகும்.; அதில் தேவையான செடடிங்ஸ் செய்துகொள்ளலாம்.
இதில் உள் ள ரேடியோ ஸ்டேஷன் கிளிக ;செய்திட கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். அதில ;தேவையான வானேலி நிலையத்தினை தேர்வு செய்திடலாம்.பண்பலை நிலையத்தினை தேர்வு செய்த உலகத்தில் உள்ள பண்பலை நிலையங்கள் இதில் ;தெரியவரும் தேவையான நிலையத்தினை தேர்வு செய்திடவும்.
தேவையான நிலையத்தினை தேர்வு செய்ததும் உங்களுக்கு வலதுபுறம் விண்டோ ஓப்பன் ஆகும். அதில் உள்ள Tune & Schedule கிளிக் செய்திட உங்களுக்கான பாடல் ஆனது ஒலிபரப்பாகும்.
ஒலி பரப்பாகும் பாடலினை நீங்கள் சேமித்து வைத்துக்கொள்ளலாம் தேவையான சமயம் அதனை ஒலிக்கவிட்டு கேட்கலாம். பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.