வேலன்:-தட்டச்சில் திருந்தங்கள் கொண்டுவர-LangOver

கணிணியில் தட்டச்சு செய்யும்போது தவறுதலாக மொழிமாற்றம் செய்கையில் தவறான தகவல்கள் வரும். அவ்வாறான தகவல்களை திருத்தவும் நேரடியாக கூகுள் இணையதளம் செல்ல.மொழிமாற்றம் செய்திட தட்டச்சு செய்தனை த லைகீழாக மாற்றிட.தட்டச்சு செய்ததை கேப்பிடல் எழுத்தாக மாற்றிட இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. இதனுடைய இணையதளம் செல்ல இங்கு கிளிக் செய்யவும் இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதன் கீழே உள்ள டேபில் நாம் கேப்ஸ்லாக்.ஸ்கோரல்.இன்சர்ட்.நெம்பர்லாக் என எந்த கீகளை அழுத்தினாலும் இதில் பச்சைநிற விளக்கு எரியும். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
மொழி மாற்றத்தில்  நீங்கள் தட்டச்சு செய்யும ;சமயம் தவறான எழுத்துருக்கள் வரும். அதனை சரிசெய்ய F10 அழுத்த சரியான தகவல் கிடைக்கும்.அதுபோல நீங்கள் தட்டச்சு தகவலை தலைகீழாக மாற்றிட இதில் தட்டச்சு செய்து பின்னர் F6 கீகளை அழுத்த தகவலானது தலைகீழாக மாறிவிடும். 
தலைகீழாக மாறிஉள்ள தகவலை பா ருங்கள்.


அதுபோல தட்டச்சு செய்த தகவல்கள் கேப்ஸில் வரவேண்டுமானால் நீங்கள் தட்டச்சு செய்து பின்னர் F10+Shift கீகளை அழுத்த தட்டச்சு தகவல்கள் கேப்ஸில் மாறிவிடும்
அதுபோல இணையஇணைப்பிற்கு நேரடியாக செல்ல Ctrl+G அழுத்த குகூள் இணையதளம் திறக்கும். Ctrl+T அழுத்த மொழிமாற்றம் நடைபெறும்.ஓரே சா ப்ட்வேரில் இவ்வளவு வசதிகள் கொடுத்துள்ளார்கள். பயன்படுத்திப்பாருங்கள்.கருத:துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-வீடியோ ப்ளேயர்-Movie Player PRV Soft

வீடியோ பைல்களை பிளே செய்து பார்க்க இந்த பிளேயர் உபயோகப்படுகின்றது.5 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ;ஆகும். 


இதில் உங்களுக்கான வீடியோவினை தேர்வு செய்யவும். சில வீடியோக்களில் ஒளி முதலிலும் ஒலி பின்னரும் ஒளிபரப்பாகும் அவ்வாறு வேறுபடும் ஒலி வேறுபாட்டை சரிசெய்யலாம். அதுபோல ஒலி அளவினையும் கட்டுப்படுத்தலாம். பயன்படுத்த எளிதாக உள்ளதால் பயன்படுத்தப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...