நம்மிடம் உள்ள வீடியோ பைல்களை விருப்பிய இடத்தில் வெட்டி வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட இந்த மென்பொருள் பயன்படுகின்றது. இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் http://www.mediafire.com/file/s6dc3bj2tbt840d/zfvx.exeசெய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
தேவையான வீடியோவினை தேர்வு செய்து ப்ளே செய்யவும்.பின்னர் உங்களுக்கு தேவையான வீடியோ ப்ரேம் இடம் வந்ததும் இதில் உள்ளஸ்டார்ட்பட்டனை கிளிக்செய்யவும். பின்னர் நிறைவான வீடியோ ப்ரேம் வந்ததும் என்ட் கிளிக் செய்யவும்.இதன் கீழே உள்ள அவுட்புட் பார்மெட் கிளிக்செய்யவும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் ஏவிஐ,எம்பி4.உட்பட நிறைய வீடியோ பார்மெட்டுக்கள் கொடுத்துள்ளார்கள். நமக்கு தேவையான பார்மெட்டினை தேர்வு செய்திடவும்.சேமிக்க விரும்பும் இடத்தினையும் தேர்வு செய்திடவும். இறுதியாக ஸ்டார்ட் கிளிக் செய்திடவும். சிலநிமிடங்கள்காத்திருப்பிற்கு பின்னர் நமக்கான வீடியோ தேவையான பகுதிமட்டும் தேவையான பார்மெட்டில் இருப்பதை காணலாம்.பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.