ப்ரவ்சரில் உள்ள குக்கீஸ்.ஆட்-ஓன்ஸ்..ஹிஸ்டரி.ஆட்வேர் மற்றும் ப்ரைவஸி டிரட்களை நீக்க இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. 3 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட http://fastpctools.com/fbc/ இங்கு கிளிக் செய்திடவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
நீங்கள் தேர்வு செய்த ப்ரவ்சரில் உள்ள குக்கீஸ்.ஆட்-ஓன்ஸ்..ஹிஸ்டரி.ஆட்வேர் மற்றும் ப்ரைவஸி டிரட்களை நீங்கள் பார்வையிடலாம். தேவையானதை தேர்வு செய்து பின்ன்ர் இதில் உள்ள கிளின் பட்டனை கிளிக் செய்திடவும்.
சில நிமிடங்கள் காத்திருப்பிற்கு பின்னர் உங்களிடம் உள்ள ப்ரவ்சரில் அனைத்து தேவையில்லாதவை நீங்கி உள்ளதை காணலாம். பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.