இணையங்களில் சில பைல்களை Mobi வகை பைல்களாக பதிவேற்றம்செய்திருப்பார்கள். அவ்வாறான பைல்களை படிப்பதற்கு இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது. இதனை பதிவிறக்கம்செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் வரும் விண்டோவில் நமக்கான Mobi பைலினை தேர்வு செய்யவும். உங்களுக்கான கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இவ்வாறான பைல்களை நாம் டெக்ஸ்ட் பைலாகவோ எச்டிஎம்எல் பைலாகவோ சேவ் செய்துகொள்ளலாம். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.நமக்கான இடத்தினை தேர்வு செய்ததும் நீங்கள் சேமித்த இடத்தில் சென்று பார்த்தால் உங்களுக்கான Mobi வகை பைல்களானது நீங்கள் விரும்பிய வகை பைல்களாக மாறிஉள்ளதினை காணலாம். பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.