வேலன்:-எம்பி3 பாடல்களை வெட்ட.சேர்க்க Ablessoft -MP3 Cutter

அனைவரும் விரும்பி கேட்கும் எம்பி3 பாடல்களை குறிப்பிட்ட பகுதியை வெட்டி எடுக்க ஒன்றுக்கும் மேற்பட்ட எம்பி3 பைல்களை ஒன்றினைக்க.பாடலின் ஒலி அளவினை கூட்ட குறைக் இந்த மென்பொருள் பயன்படுகின்றது. இதன் இணையதளம் சென்று இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக செய்யவும்.https://www.abelssoft.de/en/windows/Multimedia/mp3-cutter
இதனை இன்ஸ்டால் செய்தபின்னர் உங்களு;ககு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
நீங்கள் வெட்டவிரும்பிய பாடலை தேர்வு: செய்திடவும். பாடலை ஒடவிடவும். உங்களுக்கு தேவையான இடம் வரும் சமயம் இதில் உள்ள ரீடிங்கை குறித்துகொள்ளவும்.அதுபோல பாடல் முடியும் நேரத்தினையும் குறித்துகொள்ளவும்.
உங்களுக்கான தேர்வு முடிந்ததும் விண்டோவில் நீங்கள் குறிப்பிட்ட பகுதிம்டடும் தேர்வாகி இருப்பதை காணலாம்.
இதில் உள்ள டிரிம் பட்டனை கிளிக் செய்ய உங்களுக்கான பாடலை எக்ஸ்பர்ட் செய்து தனியே டிரைவினில் சேமிக்கலாம்.
அதுபோல இதில் ஒன்றுக்கும் மேற்பட்ட எம்பி3 பாடல்களை நாம் ஒன்றாக சேர்த்து கேட்டு மகிழலாம். பயன்படுத்திபபாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-டெக்ஸ்ட் பைல்களை பாஸ்வேர்ட் கொடுத்து பாதுகாக்க -My Text

கணினியில் பயன்படும் நோட்பேட்டுக்கு பதில் இந்த டெக்ஸ்ட்பேட் பயன்படுகின்றது. நோட்பேட் போன்ற வசதிகள் இருப்பினும் கூடுதல் வசதியாக இதில் டெக்ஸ்ட்டை பாஸ்வேர்ட் கொடுத்து மறைத்துவைக்கும் வச்தியும் கொடுத்துள்ளார்கள்.500 கே.பி அளவுள்ள இதனை பதிவிறக்கம ;செய்திட இங்கு கிளிக் செய்திடவும. இதனை இன்ஸ்டால் செய்ததம் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில ;தேவையான டெக்ஸ்ட்டை தட்டச்சு செயதிடவும். பின்னர் இதில மேலே கொடுத:துள்ள டேபில் இ ருந்து டூல்ஸ் என்பதனை தேர்வு செய்யவும்.
 வரும் விண்டோவில் பாஸ்வேர் கொடுக்கவும். பின்னர் நீங்கள் மறைக்கவிரும்பும் டேக்ஸ்டை தேர்வு செய்து இதில்  என்கிரிப்ட் என கிளிக் செய்திடவும்.
உஙக்ளுக்கான டெக்ஸ் வித்தமாசமான எழுத்துரு;ககளுடன் மாறியிருப்பதை காணலாம். உங்களுக்கு மீண்டும் பழைய டெக்ஸ்ட் தேவையென்றால் மீண்டும் டூல்ஸ் மெனு சென்று பாஸ்வேர்ட் கொடுத்து உள்நுழைந்து மாற்றப்பட்டுள்ள டெக்ஸ்ட்டினை தேர்வு செய்திடவும். இப்பேர்து டீகிரிப்ட் கிளிக் செய்தால் உங்களது பழைய டெக்ஸ்டானது முன் இருந்தபடி வந்துவிடும். இதன் மூலம் வங்கி கணக்குகள்.பாஸ்வேர்ட்டுக்ள். முக்கிய தகவல்களை நாம் பாதுகாக்கலாம்.பயன்படுததிப்பாருங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...