வீடியோ பைல்களை வேண்டிய இடங்களில் வெட்டி அதனை முகநூல்.யூடியூப்.வாட்ஸ்அப் போன்றவற்றில் பயன்படுத்த இந்த மென்பொருள் பயன்படுகின்றது. இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்குகீழ்கண்ட விண்டொ ஓப்பன் ஆகும்.
இதிலுள்ள செட்டிங்ஸ் கிளிக் செய்ய உங்களுக்கு வரும் விண்டோவில் Default.Whatsapp.Facebook.Youtube.Gif என எந்த பார்மெட்டுக்கு வீடியோ வேண்டுமொஅந்த பார்மேட்டுக்கு எதிரில் உள்ள ரேடியொ பட்டனை கிளிக் செய்திடவும்.வீடியோவினை சேமிக்கும்இடத்தினையும்தேர்வு செய்திடவும்.
இதன் கீழ்புறத்தில் நீங்கள் வீடியோவிற்கு தேவையான இடத்தினை தேர்வு செய்திடலாம்.மேலும் ஸ்னாப் ஷாட் எடுப்பதற்கும் வசதிசெய்யப்பட்டுள்ளது. தேவையான வீடியோவின் ஆரம்ப இடத்தினையும் வீடியொ முடிவுறும் இடத்தினையும்தேர்வு செயதிடவும். பின்னர் இதிலி; உள்ள கட்டர் கிளிக் செய்திடவும்.
உங்களுக்கான வீடியோ கட்டாகி சேமிப்பு வேலை நடைபெறும்.
சில நிமிடங்கள் காத்திருப்பிற்கு வீடியோ வெட்டப்பட்டதற்கான தகவல் உங்களுக்கு கிடைக்கும்.பின்னர் உங்கள் வீடியோவானது நீங்கள் சேமித்த இடத்தில் இருக்கும்.
நீங்கள் சேமித்த இடத்தில் சென்று பார்வையிடலாம் பயன்படுத்திக்ககொள்ளலாம்.
வாழ்கவளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்