சில சாப்ட்வேர்களை நாம் இன்ஸ்டால் செய்வோம். சில நேரங்களில் சில சாப்ட்வேர்கள் தற்காலியமாக தேவைப்படும்.தேவை முடிந்ததும் அதனை நாம்அன்இன்ஸ்டால் செய்துவிடுவோம்.அவ்வாறு அன்இன்ஸ்டால் செய்தும் சில சாப்ட்வேர்கள் நமது கணிணியில் இருந்து வெளியாறாது.அவ்வாறான சாப்ட்வேர்களை சுலபமாக அன்இன்ஸ்டால் செய்ய இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன்ஆகும்.
இதில் புதியதாக நிறுவிய சாப்ட்வேர்களும்,பழைய சாப்ட்வேர்களும் இருக்கும். மேற்புறம் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ இருக்கும். இதில் சாப்ட்வேர்களை இன்ஸ்டால் அன்இன்ஸ்டரல் செய்ய கூடிய டேப்புகள் இருக்கும்.
வலதுபுறம் உங்களுக்கு ஆட்டோ ரன் மேனேஜர்,ஜங்க் பைல் கிளினர்,ப்ரவுசர் கிளினர்,மைக்ரோ ஆபிஸ் கிளினர்,விண்டோஸ் கிளினர் என விதவிதமான டேப்புகள் இருக்கும். தேவையானதை கிளிக் செய்து பயன்படுத்திக்கொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
நீக்க விரும்பும் பைலை தேர்வு செய்ததும் இதில் உள்ள அன்இன்ஸ்டால் கிளிக்செய்யவும்.உங்களுக்கு மூன்றுவிதமான படிநிலைகள் கிடைக்கும். இறுதியில் அடம்பிடிக்கும் சாப்ட்வேர் காணமல் சென்றுஇருக்கும்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
இதில் நாம் கம்யூட்டர் துவங்குகையில் உள்ள ப்ரோகிராம்களின் பட்டியலை காணலாம். அதன் மூலம் தேவையில்லாததை நீக்கிவிடலாம்.கீழே உள்ள் விண்டோவில் பாருங்கள்.
இதில் உள்ள விண்டோ கிளினர் கிளிக் செய்ய உங்கள் விண்டோவில நீங்கள் பயன்படுத்திய recent document history.startmanu history.clear the find file history.clear the printers.computers and people find history.ms paint history.ms wordpad.regedit .delete the start menu usage logs மற்றும். லோக்கல் ஹார்ட்டிஸ்கில் உள்ள ரீ சைக்கிள்பின் கிளிக்போர்ட் பைல்களை டெலிட் செய்துவிடும்.
நீங்களும் பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள
வாழ்க வளமுடன்.
வேலன்.