யூடியூப் வீடியோக்களை பதிவிறக்கம் செய்திடவும் பதிவிறக்கம் செய்கையில் ஆடியோ பைல்.வீடியோ பைல் என தனிதனியே பதிவிறக்கம் செய்திடவும். இந்த மென்பொருள் பயன்படுகின்றது. இதன் இணையதளம் சென்று இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் https://ytmp3.nu/Vpy1/செய்யவும். இதனை ஒப்பன் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இப்போது நீங்கள் பதிவிறக்கம் செய்யவேண்டிய யூடியூப் வீடியோவின் யூஆர்எல் முகவரியை காப்பி செய்து இதில் உள்ள விண்டோவில் பேஸ்ட் செய்திடவும்.
நீங்கள் பதிவிறக்கம் செய்யவேண்டிய பார்மெட்டினை தேர்வு செய்திடவும்.
வரும் விண்டோவில் டவுண்லோடு என்பதனை கிளிக் செய்தால் சில நிமிடங்களில் உங்களுக்கான பைலானது உங்களுக்கு வேண்டிய பார்மெட்டில் வேண்டிய இடத்தில் சேமிப்பாகும். பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்