நாம் எடுக்கும் புகைப்படங்கள் நமது பார்வைக்கு நன்றாக இருக்கும். மற்றவர்கள் பார்வைக்கு அது நன்றாக இருக்கும். மக்களின் ரசனைக்கு ஏற்ப புகைப்படங்களை நாம் எடுக்கு இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் நமது கணிணியில் உள்ள புகைப்பட போல்டரை தேர்வு செய்யவும்.புகைப்படங்கள் தேர்வாகும் இதில் உள்ள லைக். அன்லைக் பட்டன் கொடுத்துள்ளார்கள்.அன்லைக் அதிகமாக வந்துள்ள புகைப்படங்களை அழித்துவிடவும். நன்றாக உள் புகைப்படங்களை போல்டரில் காப்பி செய்துகொள்ளவும்.
தேர்வான புகைப்படங்களை கூகுள்.பிகாஸா.ஜிமெயில் போட்டோ வெப் போன்ற இணையதளங்களில் பதிவேற்றம் செய்ய இதில் வசதி செய்துகொடுத்துள்ளார்கள். பயன்படுத்திப்பாருஙகள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.