- ஒவ்வொரு வருடத்தின் இறுதியில் தினசரிகளில் அந்த வருடங்களில் வெளியான திரைப்படங்களில் அதிக நாட்கள் ஒடிய திரைப்படங்கள் பற்றி போடுவார்கள்.. அதைப்போலஎனது பிளாக்கில் அதிகநபர்களால் பதிவிறக்கம் செய்யப்பட்ட பதிவுகளை பற்றி பதிவிடுகின்றேன்.இந்த 2014 ஆம் வருடத்தில் எனது மொத்த பதிவுகள் 89.அதிகம் பேர்களால் பதிவிறக்கம் செய்யப்பட்ட சிறந்த 10 பதிவுகள் கீழே:-
- 1. வேலன்:-எளிய முறையில் தமிழ்.இந்தி. ஆங்கிலம் மற்றும்.தெலுங்கு மொழி கற்க
குழந்தைகள் எளிய முறையில் தமிழ்.தெலுங்கு.இந்தி ஆஙகிலம் அறிந்துகொள்ள இந்த இணையதளம் பெரிதும் உதவுகின்றது. உயிர் எழுத்துக்கள்.மெய் எழுதத்துக்கள்.இலக்கணங்கள் என முப்பதுக்கும்மேற்பட்ட டேப்புகள் கொடுத்துள்ளார்கள்.இந்த இணையதளம் காண இங்கு கிளிக்
--------------------------------------------------------------------------------------------------------------------------
நாற்பது வயதை கடந்தபின்பும் சிலர் மனதளவில் இளமையாக இருப்பார்கள். அவர்கள்உடலளவிலும் என்றும இளமையாக இருக்க இநத புத்தகத்தில் எளிய வழிமுறைகள் சொல்லிஉள்ளார்கள். நீங்கள் 40 வயதை கடந்தவரா -அப்படியானால் அவசியம் இந்த புத்தகத்தினை படிக்கவும்.2 எம்.பி.க்கு குறைவான இந்த புத்தகத்தினை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக்
----------------------------------------------------------------------------------------------------------------------
3.வேலன்:-சுலபமான வீடியோ கட்டர்
இணையத்தில் விதவிதமான வீடியோ கட்டர்கள் இருந்தாலும் பயன்படுத்த எளிமையான - சுலபமான வீடியோ கட்டராக இந்த BANDICUT வீடியோ கட்டர் உள்ளது. 9 எம்.பி.கொள்ளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக்
----------------------------------------------------------------------------------------------------------------------
4.வேலன்:-வித்தியாசமான ப்ரவ்சர் -Baidu Spark Browser...
Baidu Spark Browserஎன வித்தியாசமான பெயரில் உள்ள இந்த ப்ரவ்சர் 36 எம்.பி. கொள்ளளவில பலவித வசதிகளை கொண்டுள்ளது. இதன் முகவரி தளம் காண இங்கு கிளிக்
--------------------------------------------------------------------------------------------------------------------------
5.வேலன்:-குழந்தைகளுக்கான ஆங்கில அகராதி படங்களுடன்.
குழந்தைகள் படங்களுடன் ஆங்கிலத்தில் அகராதி அறிந்துகொள்ள இந்த புத்தகம் உதவுகின்றது. ஒவ்வொரு வார்த்தைக்கும் உண்டான வண்ண வண்ண புகைப்படம் இணைந்துள்ளது. 31 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக்
--------------------------------------------------------------------------------------------------------------------------
சாதாரண யூடியூப் டவுண்லோடர் நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் நவீன வசதிகளுடன் இந்த யூடியூப் டவுண்லோடர் உள்ளது.அதிகம்பேரால் பார்க்கப்பட்ட வீடியோக்கள்.பகிரப்பட்ட வீடியோக்கள்.என அதிக வசதிகளுடன் இந்த யூடியூப் டவுண்லோடர் உள்ளது. 11 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக்
----------------------------------------------------------------------------------------------------------------------------------
7.வேலன்:-மூளைக்கு வேலை தரும் புதிர்கள்.
மனித மூளைக்கு சரியானபடி வேலை தரவில்லையென்றால் அது வீணாகிப்போகும் . அதற்கும் அவ்வப்போது சரியானபடி வேலைதந்தால் சுறுசுறுப்பாக இயங்கும். வளரும் குழந்தைகளுக்கு இது சரியான பயிற்சியாகும். 2 எம்.பி. கொள்ளளவும் 100க்கும் மேற்பட்ட புதிர்கள் கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக்
-------------------------------------------------------------------------------------------------------------------------
8.வேலன்:-பிடிஎப் எரேசர் -PDF ERASER
பிடிஎப் பைல்களை நாம் பயன்படுத்துகையில் அதில் உள்ள புகைப்படங்களை எளிதில் நீக்கவும்.சேர்க்கவும். வார்த்தைகளை சேர்க்கவும் நீக்கவும். பிடிஎப் பக்கங்களை எடிட் செய்திடவும்.இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. இதனை பதிவிறக்கம் செய்திடஇங்கு கிளிக்

9.வேலன்:-இணைய புகைப்படங்களை மொத்தமாக பதிவிறக்கம் செய்திட
இணையத்தில் புகைப்படங்களை பார்க்கும் சமயம் பதிவிறக்கம் செய்யவிரும்புவோம். ஒரே பொருளின் விதவிதமான புகைப்படங்கள் நமக்கு தேவைப்படும்.அதை ஒவ்வொன்றாக தேர்வு செய்து அதனை ஒவ்வொன்றாக பதிவிறக்கம் செய்யவேண்டும். அவ்வாறு சிரமப்படாமல் அனைத்து படங்களையும் ஒரே கிளிக்கில் பதிவிறக்கம் செய்திட இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது. 4 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக்
--------------------------------------------------------------------------------------------------------------------------
10.வேலன்:-மெக்கானிக்கல் கால்குலேட்டர்.
மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் அனைத்து பிரிவினருக்கும் தேவையான கால்குலேட்டராக இந்த மெக்கானிக்கல் கால்குலேட்டர் உள்ளது. 4 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக்

இந்த வருடம் விஷேசம் என்னவென்றால் உங்களது அனைவரது அன்பினாலும் ஆசியாலும் எனது ஆயிரமாவது பதிவு இந்த வருடம் தான் வெளியானது.தொடர்ந்து உங்கள் ஆதரவையும் அன்பையும் வேண்டி....
அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்....
வாழ்க வளமுடன்.
வேலன்.-----------------------------------------------------------------------