வேலன்:-300 ஆவது பதிவு - அன்புநிறைந்த நெஞ்சங்களுக்கு நன்றி.
அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றி...கண்மூடி கண்திறப்பதற்குள் 300 பதிவுகள் நிறைவு பெற்றது.ஒரு சிறிய வட்டத்துக்குள்ளேயே சுற்றி வந்த நான் எனக்கு தெரிந்த
தகவல்களை - சாப்ட்வேர்களை -போட்டோஷாப் பாடங்கள்
மற்றும் போட்டோஷாப் நுணுக்கங்களை -வலைபதிவு
எழுதி உங்களுடன் பகிர்ந்து கொண்டது மூலம்
இன்று 500 உடன் தொடரும் நண்பர்களையும் -
இந்தியா மட்டுமல்லாது உலக நாடுகள் அனைத்திலும்
(தொலைபேசியில் உரையாடும் அளவிற்கு) அன்பான நண்பர்களைபெற்றுள்ளேன்.கிடைததற்கரிய 9 விருதுகளை பெற்றுள்ளேன்.இவைஅனைத்தும்நடக்க
காரணமாகஇருந்தசகபதிவர்கள்.நண்பர்கள்.திரட்டிகள்,
யூத்ஃபுல்விகடன்,வாசகர்கள் அனைவருக்கும்
மனமார்ந்த நன்றி...எனது பதிவுகளை தொடர்ந்து
வெளியிட்டு எனக்கு ஆதரவு கொடுத்து வரும்
தமிழ்கம்யூட்டர் புத்தகத்திற்கும் நன்றி....
தொடர்ந்து உங்கள் அன்பான ஆதரவையும்
அளவில்லா ஓட்டுக்களையும் -
மேலான கருத்துக்களையும் வேண்டி....
வாழ்க வளமுடன்,
வேலன்..
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்