வேலன்-துப்பாக்கி சுடும் விளையாட்டு

துப்பாக்கியால் சுட்டு விளையாடும் விளையாட்டை குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை விரும்பி விளையாடுவார்கள்.பெரிய மைதானத்தல் வரும் எதிரிகளை தனிஒருவராக சுட்டு விளையாடவேண்டும். 6 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஒப்பன் ஆகும்.
தேவையான ஆப்ஷன்களை தேர்வு செய்து விளையாட ஆரம்பியு்ங்கள்.
எதிரிகளை சுட்டுவீழ்த்த வீழ்த்த உங்களுடைய ஸ்கோர் உயர்ந்துகொண்டே செல்லும். விளையாடிப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.

வாழ்க வளமுடன்.
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...