வேலன்-கிருஸ்துமஸ் ஸ்கிரீன் சேவர்கள்.

கிருஸ்துமஸ்க்கு இன்னும் 5 நாட்களே உள்ளன.விழா கொண்டாட்டங்கள் இப்போதே துவங்கிவிட்டன. பதிவுலகஇணைய வாசகநண்பர்களுக்கு கிருஸ்மஸ்காக ஏதாவது கொடுக்கலாம் என்று நினைத்தபோது இந்த ஸ்கிரின் சேவர் நினைவுக்கு வந்தது.40 எம்.பி.கொள்ளளவில் 3 ஸ்கின்சேவர்களை இங்கு பதிவிட்டுள்ளேன். பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.முதல் மாடல் ஸ்கிரின் சேவர்கீழே-




அடுத்த மாடல் ஸ்கிரீன்சேவர் படம் கீழே-

 மற்றும் ஒரு மாடல் ஸ்கிரீன் சேவர் படம் கீழே-

இதற்கு முன்னர் டெக்ஸ்டாப்பில் வைத்துக்கொள்ள கிருஸ்துமஸ் மரங்கள் என பதிவிட்டுள்ளேன். அதனை காண - பதிவிறக்கம் செய்துகொள்ளஇங்கு கிளிக் செய்யவும்.உங்களுக்கு யாராவது கிருஸது நண்பர்கள் இருந்தால் அவர்களுக்கு இந்த ஸ்கிரின் சேவர்களை அனுப்பி வையுங்கள்.அட்வான்ஸ் கிருஸ்துமஸ் வாழ்த்துக்கள்.

வாழ்க வளமுடன்.
வேலன்.


JUST FOR JOLLY PHOTOS:-
இந்த முறை கிருஸ்மஸ்க்கு யார் வீட்டுக்கு போவதுன்னு ஒரே குழப்பமாக இருக்கே...?
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...