நேற்று கடலுக்குள் உள்ள விளையாட்டினை பார்த்தோம். இன்று வானவெளியில் விளையாடும் விளையாட்டினை காணலாம். 21 எம.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்ட்டால்செய்ததும் உங்களுக்கு கீழு்கணட் விண்டோ ஓப்பன் ஆகும்.
தேவையான ஆப்ஷன்களை தேர்வு செய்தபின் விளையாட ஆரம்பியுங்கள்.உங்கள் ஹெலிகாப்டர் மூலம் எதிரிகளின் டேங்குகளை சுட்டு வீழ்த்தவேண்டும்.
விறுவிறுப்புக்கு பஞசம் இருக்காது. விளையாடிப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.வாழ்க வளமுடன்.
வேலன்.