ஒவ்வொரு உலோகங்களுக்கும் ஒவ்வொரு குறியீடு உள்ளது. உலோகங்களின் முழுபெயரையும் குறிப்பிடாமல் அந்த குறியீடை மட்டும் குறிப்பிட்டால் போதுமானது.13 எம்.பி.கொள்ளளவு கொண்ட இவ்வாறான குறியீட்டை பதிவிறக்கம் செய்துகொள்ள இங்கு கிளிக் செய்யவும் இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் அனைத்து உலோகங்களையும்கொடுத்துள்ளார்கள். இதில் நமககு எந்த உலோகம் விவரம்தேவையோ அதனை கிளிக் செய்திட உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.இதில் உலோகத்தின்பெயர்.அதன் குறீயீடு எண்.அதன்எடை.அதன் ரேகை மற்றும் அதன் உருகும் தன்மை மற்றும் கொதிநிலை ஆகியவற்றை அறிந்துகொள்ளலாம். மாணவர்களுக்கு மிகவும் இது பயன்படும். பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.